கிறிஸ்துவப் பிரிவுள் தீண்டாமை ஆனால் திராவிடர் கழகப்பெரியார்- கிறிஸ்துவ அடிமைகள் என வாக்குமூலம். விடுதலை செய்தி

viduthalai viduthalai

http://www.dinamalar.com/news_detail.asp?id=1286991

மதம் மாற நிலம்: சிறுபான்மையினர் கொதிப்பு

சேலம்: சேலத்தில், இலவச நிலம், பணம் கொடுத்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை, மதம் மாற்றும் முயற்சி நடந்தது. தகவலறிந்து சென்ற, ஒரு மதத்தினர், திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திடீர் பிரச்னை

சேலம், களரம்பட்டி யில், கிறிஸ்தவ மதத்துக்குரிய, ஜீவ ஒளி திருச்சபை கட்டடம் உள்ளது.

இங்கு, பாதிரியாராக, ஐசக் என்பவர் உள்ளார்; இவர், இஸ்லாமிய மதத்தில் இருந்து,

கிறிஸ்தவ மதத்துக்கு, தன்னுடைய குடும்பத்தினருடன் மதம் மாறியவர். இதை தொடர்ந்து, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலரை, கிறிஸ்தவ மதத்தில் சேர்க்கும் முயற்சியை, இவர் மேற்கொண்டதாக தெரிகிறது. இதற்காக, இலவச நிலம், பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறிஉள்ளார். நேற்று காலை, கிச்சிப்பாளையம், களரம்பட்டி, லைன்மேடு, முகம்மதுபுறா உள்ளிட்ட, பகுதிகளில் இருந்து, இஸ்லாமிய பெண்கள், 50க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து, திருச்சபையில் அமர வைத்துள்ளார். பின், அந்த பெண்கள் அணியும், சில நகைகளை கழற்றி விடுமாறு கூறியுள்ளார். மதம் மாற்றம் நடப்பது தொடர்பான தகவல், சேலம் கோட்டை, த.மு.மு.க., நிர்வாகிகளுக்கு தெரியவந்தது. அவர்கள், சம்பவ இடத்துக்கு சென்ற போது, திருச்சபையின் உள்ளே, முஸ்லிம் பெண்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, பாதிரியார் ஐசக்கிடம், த.மு.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிறிஸ்தவ, இஸ்லாமிய சமூகத்தினரிடையே எழுந்த திடீர் பிரச்னை, போலீசார் கவனத்துக்கு சென்றது.

போலீசில் புகார் –போலீசார், களரம்பட்டி வந்து, இரு மதத்தைச் சேர்ந்தவர்களையும் சமாதானப் படுத்தினர். தொடர்ந்து, திருச்சபையில் இருந்த பெண்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பினர். இச்சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. த.மு.மு.க., அம்மாபேட்டை மண்டல துணை செயலர் இப்ராகிம் கூறியதாவது:

களரம்பட்டியில் உள்ள சர்ச்சில், கிச்சிப்பாளையம் கரீம்காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்களை, மதம் மாற்றும் முயற்சி நடப்பதாக தகவல் வந்தது. அங்கு சென்று, சம்பந்தப்பட்ட பாதிரியாரிடம் விசாரித்தோம். அவர், ‘அரசின் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்படி, நிலம் கொடுப்பதற்காக அழைத்து உள்ளோம்’ என்றார்.

ஆனால், மதம் மாற்றும் வகையில், சில தகவல்களை அந்த பாதிரியார் கூறியிருப்பது, எங்களுக்கு தெரியவந்தது. இதனால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். பின், இந்த பிரச்னை போலீசாருக்கு தெரியவந்ததும், சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், எங்களிடம் பேச்சு நடத்தினர்.

அப்போது, நடந்த சம்பவங்களை தெரிவித்தோம். ‘புகார் மனு கொடுங்கள்; வழக்கு பதிவு செய்வதற்கான முயற்சி எடுக்கிறோம்’ என்றனர். கிச்சிப்பாளையம் போலீசில் புகார் மனு அளிக்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

மாமனார் மருமகள் உறவு- வளரும் வம்சம்
மத்தேயு1: 1 தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; 5 சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய்.6 ஈசாயின் மகன் தாவீது அரசர்; தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.

 ஆதியாகமம் 38:யூதா தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை கொன்று போட்டார் பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு – பாலின உடலுறவு கொள். அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான்.இந்தச் உடலுறவுனால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உடலுறவு கொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். 10 இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் கொன்று போட்டார்.

13 தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள்.

15 யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான்.

18. யூதாவும் முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும்கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள்.

27 தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள்.

விவிலியக் கதைப்படி சட்டம் வந்தது பின்னால், ஆனால் அண்ணன் மனவியுடன் படுத்தல் சட்டமே, ஆனல் அண்ணியின் பெண்ணுறுப்பினுல் உடலுற்வு செய்துவிட்டு தன் ஆணுறுப்பை வெளியே எடுத்து ஆண்விந்தை கீழே விட்டதால் கர்த்தர் கொலை செய்தார்.

 அண்ணியோடு தமிபிகள் கட்டாயம் சேர வேண்டும்(அண்ணன் இறந்தால்).
உபாகமம் 25:55 “இரு சகோதரர்கள் ஒரே வீட்டில் வசித்துவர, அதில் ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாது மரித்துவிடுவான் என்றால், மரித்தவனின் மனைவியை அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே இருக்கிற வேறு ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்கக் கூடாது. அவளது கணவனின் சகோதரன் அவளை மனைவியாக ஏற்றுக்கொண்டு, அவளுடன் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு புருஷனின் சகோதரர் செய்ய வேண்டிய கடமைகளை, அவளது கணவனின் சகோதரர் அவளுக்குச் செய்ய வேண்டும். 6 பின் அவர்களது முதல் குழந்தைக்கு மரித்த சகோதரனின் பெயரை வைத்து, மரித்தவனின் பெயர் இஸ்ரவேலை விட்டு அழியாதபடி காத்திடவேண்டும்.

ஆனால் கர்த்தர் மாமனார் மருமகள் உறவின் வம்சத்தை வளர்த்தார், அதில் தான் தாவீது- சாலமோன் ஞானி, இயேசு பிறந்ததாகக் கதைகள்.

லேவியராகமம் 20:12ஒருவன் தன் மருமகளோடு பாலின உறவு கொண்டால் அந்த இருவரும் கொலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மிக மோசமான பாலியல் பாவத்தைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்துக்கு அவர்களே பொறுப்பாவார்கள்.

பாவம் கர்த்தர் அவர் வேண்டுமானால் கொலை செய்வார், ஆனால் தந்த சட்டப்படி செயல் பட மாட்டார்.

அண்ணன் தங்கை உறவு- வளரும் வம்சம்

 லேவியராகமம் 18:9 “நீங்கள் உங்கள் சகோதரியோடு பாலின உறவு வைத்துக்கொள்ளக்கூடாது. அவள் உனது தந்தைக்கோ, தாய்க்கோ பிறந்தவளாக இல்லாமல் இருக்கலாம். அவள் உனது வீட்டிலே பிறந்தவளாகவோ வேறு இடத்தில் பிறந்தவளாகவோ இருக்கலாம்.

ஆபிரகாமின் மனைவி சாராள், ஆபிரகாமுடைய தங்கையே

 ஆதியாகமம் 20: 9 பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: “நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது. 12 அவள் எனது மனைவி, ஆனால் அவள் என் சகோதரியும் கூட, அவள் என் தந்தைக்கு மகள். ஆனால் என் தாய்க்கு மகளல்ல.

அப்பா- மகள்கள் உறவில் குழந்தைகள்

ஆதியாகமம்19: 30 சோவாரில் தங்கியிருக்க லோத்துவுக்கு அச்சமாக இருந்தது. எனவே, அவனும் அவனது மகள்களும் மலைக்குச் சென்று அங்கு ஒரு குகையில் வசித்தனர். 31 ஒரு நாள் மூத்தவள் இளையவளிடம், “உலகில் எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் மணந்துகொண்டு குடும்பமாக வாழ்கிறார்கள். ஆனால் நமது தந்தையோ வயதானவராக உள்ளார். நமக்கு குழந்தை தர வேறு ஆண்களும் இங்கே இல்லை. 32 எனவே, நாம் தந்தைக்கு மதுவைக் கொடுக்கலாம். அவர் மயங்கியபின் அவரோடு பாலின உறவு கொள்ளலாம். இப்படியாக நமக்குச் சந்ததி உண்டாக நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றாள்.

33 அன்று இரவு இரண்டு பெண்களும் தந்தைக்கு மதுவைக் கொடுத்து குடிக்க வைத்தனர். பிறகு மூத்தவள் தந்தையின் படுக்கைக்குச் சென்று அவரோடு பாலின உறவு கொண்டாள். லோத்துவுக்குத் தன் மகள் தன்னோடு படுத்ததும், எழுந்து போனதும் தெரியவில்லை. அந்த அளவுக்குக் குடித்திருந்தான்.

34 மறுநாள் மூத்தவள் இளையவளிடம்: “நேற்று இரவு நான் தந்தையோடு பாலின உறவு கொண்டேன். இன்று இரவும் அவரை மீண்டும் குடிக்க வைப்போம். பிறகு நீ அவரோடு பாலின உறவுகொள். இதன் மூலம் நாம் குழந்தை பெற நம் தந்தையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நம் குடும்பமும் அழியாமல் இருக்கும்” என்றாள்.35 அதனால் இருவரும் அந்த இரவிலும் தந்தையை மது குடிக்கும்படி செய்தனர். பிறகு இளையவள் தந்தையோடு படுத்து பாலின உறவு கொண்டாள். 36 லோத்தின் இரு மகள்களும் கர்ப்பமுற்றனர். அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை. 37 மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். 38 இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.  

நாடு போருக்கு செல்ல,  போரில் ஈடுபடாதவன் மனைவி  பெத்சபாளை போகித்து பின்னர் அந்த வீரன் உரியாவைக் கொன்றவர் தாவீது

2சாமுவேல்11:1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள். 3தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாமின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர். 4 தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.5 அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.6 அப்பொழுது தாவீது இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார். 7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.8 பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் செல்லவில்லை. 10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் அவரிடம் “நீ நெடும் தொலைவிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். 11 அதற்கு உரியா தாவீதிடம் “பேழையும், இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும், என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளிகளில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்” என்று சொன்னார்.12 தாவீது உரியாவிடம், “இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்” என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார். 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். 15அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். 16யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். 17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.  

தாவீது – வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன்.

 உபாகமம் 22:22 “ஒருவன் மற்றவனது மனைவியுடன் தகாத பாலுறவுகொள்வது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட இருவரும் தகாத உறவு கொண்ட அந்தப் பெண்ணும் ஆணும் ஆகிய இருவரும் மரிக்கவேண்டும். நீங்கள் இந்தத் தீயச் செயலை இஸ்ரவேலிலிருந்து இவ்வாறே விலக்கிவிட வேண்டும்.லேவியராகமம் 20:10 “எவனாவது பிறனுடைய மனைவியோடு பாலின உறவு கொண்டால் இருவரும் விபசாரம் என்னும் பாவத்துக்கு ஆளாகிறார்கள். எனவே அந்த ஆண், பெண் இருவரும் கொலைச் செய்யப்பட வேண்டும்.

கர்த்தர் சட்டப்படி தாவீதும் பெத்சபாளும் கொல்லப்படவேண்டும், ஆனால் கர்த்தர் செய்தது

1இராஜாக்கள்4:29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். 34 சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

தாவீது – தன் காரியங்களுக்குகர்த்தரிடம் மன்னிப்பு பெறநடுத்தெருவில் பிற பெண்கள் முன்நிர்வாணமாக நடனமாடி கர்த்தரைமகிழ்வித்தார்.

download download (1)

2சாமுவேல்6:20 தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம்21 ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.22 நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.

UMAA 

 கேள்வி: தமிழகத்திலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் மத பிரசங்கம் செய்யும் நீங்கள், இந்து கடவுள்களை பிசாசு என்றும் பேய்கள் என்றும் விமர்சிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. மாற்று மத கடவுள்களை கொச்சைப்படுத்துவதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறது?.

பதில்: இந்து கடவுள்களை மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்தின் கடவுளையும் நான் பேய், பிசாசுஎன்று விமர்சித்தது கிடையாது. அது எனது நோக்கமும் அல்ல. நான் முழுக்க முழுக்க கர்த்தரின் தூதுவனாக இருக்கிறேன். கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்தியை சொல்ல வேண்டுமென கர்த்தர் எனக்கு கட்டளையிடுகிறாரோ அதை மட்டும்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். அந்த வகையில் பிசாசுகளைப்பற்றி பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? ஒரு அரசியல் கட்சி தனது பொதுக்குழு செயற்குழுவில் மாற்று கட்சி தலைவர்களை கொச்சையாக விமர்சிப்பதில்லையா? அதை யாராவது கேள்வி கேட்க முடியுமா? இப்படியெல்லாம் என்னால் பேச முடியும். அதனால் நான் விமர்ச்சிக்காத ஒரு விஷயத்தை அவர்கள் எனக்கு எதிராக ஏதேனும் செய்யவேண்டி இவைகளை பிரச்சனையாக்குகிறார்கள். அதுப்பற்றி நான் கவனம் செலுத்தப்போவதில்லை.

 இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை

இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.

குரானை இவர் விமர்சித்தார், பைபிள் பற்றிய நேர்மையான் ஆய்வு பற்றி கூறாது, பைபிளை இவர் போற்றுவது, நடுநிலையாளரிடம் நல்ல அதிகாரி என்ற போய் ஒரு கீழ்த்தரமான அடிப்படைவாத கிறிஸ்துவர் எனக் காண்கிறது. அமெரிக்காவில் கிறிஸ்துவம் நுழைய லட்சக்கணக்கானோரை கொன்று சர்ச் வளர்ந்தது.
.http://espressostalinist.com/…/native-american-genocide/

உமா சங்கர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். தந்தை இந்து தாயார் கிருத்துவர். பள்ளியில் சேர்ந்தது கிருத்துவராக. பின்னர் இட ஒதுக்கீட்டிற்காக இந்துவாக மாறி IAS அதிகாரியாக ஆனார்.உண்மையான கடவுள் உண்மையான கடவுள் கதையை உணர்ந்து விட்டேன் என்றபின், எதற்கப்பா எஸ்.சி., ஆவி மீது நம்பிக்கை இல்லையா?

https://www.facebook.com/bhanugomes/posts/10204799405797714 ரங்கராஜ் பாண்டே திரும்ப அடித்தார் “இந்தியாவில் 85 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள், அனைத்து இந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளும் இந்து மதம் குறித்து பரப்புரை செய்ய தொடங்கினால் நீங்கள் அஞ்சுவீர்கள் அல்லவா ?”

விவிலியம் பொய் கதை பரப்பும், மனதை பாதிக்கும் அருவருப்புகளை கொண்டது என 52 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
Cross bible-case
மனதை பாதிக்கும் அருவருப்பான புத்தகம் விவிலியம் என 113 அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் என செய்தி சொல்கிறது.
3b651-bible-banned-in-usaதிருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்Tutu -LANS11c22-bible
 இஸ்ரேல் பற்றி புதைபொருள் அகழ்வாராய்ச்சி பொருட்களின் கார்பந்14 முடிவுகள், அரேபியப் பாலைவனம் முழுக்க கிடைத்த கல்வெட்டுகள் அடிப்படையில் வரலாறு கிடைக்கும். அதன்படு இஸ்ரேலை அசிரியர் பொ.மு.8ம் நூற்றாண்டு இறுதியில் ஆக்கிரமித்தபின் தான் யூதேயாவில் 2000பெர் கொண்ட பகுதி பொ..மு.7ம் நூற்றாண்டில் 25000 தொட்டது. எஸ்ரா காலத்தில் 1000 பேர் கூட ஜெருசலேமில் வாழவில்லை. சமாரியர்- இஸ்ரேலியர்கள் குடியேற யூதேயா உருவானது, ஆனால் பழைய ஏற்பாடு உல்டாவாக கூறுகிறது. 

சாக்கடல் சுருள்களில் பழைய ஏற்பாட்டில் இல்லாதவைகளையும், சில அதிகாரங்கள் பெரிது சிறிதாகவௌம் உள்ளது, இது பழைய ஏற்பாடு, பொ.மு200 பொ.கா. 125 இடையே புனையப்பட்டது என்பதை தெளிவாக்கும். சாக்கடல் சுருள்களின் நியாயப்பிரமாணங்களில் இஸ்ரேலின் சிறு தெய்வம் யாவே கெர்சிம் மலையை தன் இருப்பிடம் என்கிறார், ஆனல் உங்கள் கையில் உள்ள புனையல்களில் மாறுபடுகிறது. நான் கூறுவது வ்ரலாறு, நீங்கள் பேசுவது புராணக் கதை மீதான மூட நம்பிக்கை. உண்மையே வெல்லும். இவற்றை கொணர்ந்த கோபந்கேகன் பல்கலைக்கழக இந்நாள் பழைய ஏற்பாடுதுறைத் தலைவர் தாமஸ் தாம்சன் ஆய்வை சர்ச் தள்ளிப்போட்டது. நேர்மையாய் இஸ்ரேல் பற்றிய உண்மைகள் பைபிள் முழு பொய் என ஆக இப்போது, உண்மை என்பதை பைபிள் மினிமலிசம் என ஒரு இயக்கமாக வளர்கிறது.
இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக அகழ்வாய்வுத்துறைதலைவர் நூல் “பைபிள் அனெர்த்ட்” விவிலியம் தோண்டப்படுகிறது இவர் சொன்னவை பெரும் அளவில் சரி என்கிறது.

Devapriya Solomon's photo.  

உலகில் முதலில் டாவின்சி கோட் சினிமா தடை செய்யப்பட்டது இந்தியாவில் தான். கிறிஸ்துவர் தலையிட இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு வெளிவிடப்பட்டது. அப்போது கருத்து சுதந்திரம் எங்கே போனது. வாட்டிகன் 20ம் நூற்றாண்டு இறுதி வரை தடை செய்யப்பட்ட அநூல்கள் எனப் பட்டியல்-http://en.wikipedia.org/wiki/Index_Librorum_Prohibitorumயூதேயாவும்- இஸ்ரேலும் இணைந்து ஒர் அரசு இருந்ததே இல்லை, பொ.மு.7ம் நூற்றாண்டிற்குமுன் யூதேயா காடாக 2000 குடும்பத்திற்கும் கீழானோர் இருந்தனர் என அகழ்வாராய்ச்சிகள் சொல்கிறது. பைபிளும், குரானும் இதற்கு மாற்றாக சொல்கிறது. பைபிள் குரானிலும் இது கற்பனை என ஒரு அறிமுகத்தோடு தான் வரவேண்டும் என்கலாமா.

விவிலியம் கதைப்படி அனைத்து இயற்கை சீற்றக்ங்களையும், இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே, தன்னை வணங்காது வேறு ஊர் கடவுள் வழைபட்டதால் எனப் புனையும். இதே போலா ஒரு கர்நாடக கிறிஸ்துவ அமைச்சர் பேச ராஜினாம செய்ய வேண்டியதாயிற்று. உமாசங்கர் பேசிய, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.
இன்று இஸ்ரேலின் உண்மை வரலாறு ஆராய்ச்சியில் மிகவும் போற்றப்படும் பேராசிரியர் தாமஸ் தாம்சன் தன் பிஎச்டி ஆய்வினை தந்த போது -பழைய ஏற்பாடு முழுதும் கட்டுக்கதை என்றதால் சர்ச்சின் பல்கலைகழகமும், அன்றைய பேராசிரியர் ரட்சிங்கர்(பின்னாள் போப் பெனடிக்ட்) அவர் ஆய்வைத் தடுக்கப் பார்த்ததை விளக்கும் கட்டுரை. இன்று நடுநிலை அறிஞர்கள் அனைவரும், பழைய ஏற்பாடு காலத்தில் இஸ்ரேல் என ஒன்று இருந்ததே இல்லை என ஏற்க, உண்மை பரவ இவர் ஆய்வுகள் ஒரு மிக முக்கியம். பல்கலைகழகங்கள், நூலகம், பத்திரிக்கைகள் என உலகின் பெரும் வசதி பெற்ற சர்ச்கள் உண்மையைத் தடுக்க முயல்வது இனி ஆகாது. On Umasankar பேச்சுக்களை, பேட்டிகளை எடுத்து கொடுத்தால் நீதிமன்றம் கண்டிப்பாக எச்சரிக்கும். ஒரு உயர் அதிகாரி பேசுதல் கண்டிப்பாக படிப்பறிவு குறைந்த மக்களை மதமாற்ற ஊக்கம் தரும்.http://www.bibleinterp.com/opeds/critscho358014.shtml
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலக்கம் இருண்டுவிட்டது என்ற கதை.
நீதிமொழிகள் 29:26 . தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.

Devapriya Solomon's photo. திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்

மதப்பிரச்சரம் செய்துவரும் உமாசங்கரின் செயலை நடுநிலையாளர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு.தேவசகாயம் அவர்கள், உமாசங்கரின் பொறுப்பற்ற செயல் குறித்து கூறியதாவது:
நானும் கிறிஸ்தவர்தான். அரசாங்க அதிகாரியாக இருந்து மதத்தை பரப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நான் இறைப்பணி செய்கிறேன் என்று உமாசங்கர் கூறுகிறார். அதுவும் தவறு. அரசு அதிகாரி என்பவர் 365 நாட்களும் அரசு அதிகாரிதான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.ஏ.எஸ். அதிகார அந்தஸ்தை விட்டு வெளியே வந்துவிடுவதில்லை. அந்த நாட்களிலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். மத மாற்றத்துக்கும், மத போதகத்துக்கும் பரப்புரை செய்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி செய்தால் அது தவறு. ஐ.ஏ.எஸ். பதவி, அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு மதத்தை பரப்புவது மிகவும் தவறு. போதகராகி வேண்டுமானால் மதத்தை பரப்பலாம். அப்போது உங்களை யாரும் தடுக்க முடியாது. கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர். இது தவறு. அப்படி கிறிஸ்து கூறவில்லை. இவ்வாறு தேவசகாயம் கூறினார்.

 சரி பைபிள் கதைகளில் இப்படி பிரச்சாரம் செய்யும்படி கூறுகிறதா?
மத்தேயு 6:1  ‘ மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் சமயச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. 5 ‘ நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.6ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.
ரோமர் 13:1 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன்.
1 பேதுரு 2: 13 இவ்வுலகில் அதிகாரமுள்ள மக்களுக்குக் கீழ்ப்படியுங்கள். இதனைக் கர்த்தருக்காகச் செய்யுங்கள். உயர்ந்த அளவில் அதிகாரம் செலுத்தும் அரசனுக்குக் கீழ்ப்படியுங்கள். 14 அரசனால் அனுப்பப்பட்ட ஆளுநர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். அவர்கள் தவறு செய்பவர்களைத் தண்டிப்பதற்கும் நல்லவற்றைச் செய்பவர்களைப் புகழ்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
மத்தேயு 23:15 உங்களுக்குக் கேடு! ஒருவரையாவது உங்கள் சமயத்தில் சேர்ப்பதற்கு, நாடு என்றும் கடல் என்றும் பாராது சுற்றி அலைகின்றீர்கள்; அவ்வாறு சேர்த்தபின் அவரை உங்களைவிட இருமடங்கு நரகத் தண்டனைக்கு ஆளாக்குகிறீர்கள்.
மலாக்கி 4:4ஓரேபு மலையில் இஸ்ரயேலர் அனைவருக்கென்றும் என் ஊழியராகிய மோசேக்கு நான் கட்டளையிட்டு அருளிய நீதிச்சட்டத்தையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் நினைவிற்குக் கொண்டு வாருங்கள்.5 இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். எலியா வந்தால் அவர் உயிரோடு வாழும்போதே உல்கள் அழிய வேண்டும்.
யார் எலியா- யார் கிறிஸ்து
ஜாமக்காரனின் பதில்கள்
இவர் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் திரு.உமாசங்கராகிய நான்தான் பிதாவினால் அனுப்பப்பட்ட எலியா என்று பதிலளித்தாரே அங்குதான் மிக ஆழமான வீழ்ச்சியை நோக்கி அவர் பயணமாக தொடங்கிவிட்டார் என்று அறியமுடிகிறது. மரித்த பிரபல ஊழியர்.பிரன்ஹாம் முதல் இன்றுவரை பலர் தங்களையே எலியாஎன்று கூற ஆரம்பித்து விட்டனர். பெரிய தீர்க்கன் யோவானே அந்த எலியா நான் அல்ல என்றான். தொடர்ந்து வாசியுங்கள். ஜாமக்காரன்: மேலே இரண்டு பகுதியாக வாசித்த திரு.உமாசங்கரின் பதில்களை மனதில்கொண்டு அவருக்காக நாம் மிகவும் அதிகமாக ஜெபிக்கவேண்டியது அவசியம். இவர் இப்போது ஆராதிக்க போவதுAOG சபையாகும். பரிசுத்த ஆவியானவரை பெற்றதற்கு அடையாளம் அந்நியபாஷை என்பதைசபையின் அஸ்திபார கொள்கையாக வைத்துள்ள, தவறான கொள்கை உடைய சபையாகும். இவர் பரவச உபதேசத்தில் நுழைந்துவிட்டால் அதிலிருந்து தன்னை சரிப்படுத்தி கொள்வது இவருக்கு கடினம்.நல்ல கன்வென்ஷன் பிரசங்கியாராக படித்தவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட வேண்டிய இவரைகிறிஸ்தவம் இழக்கக்கூடாது.
Umasanakar’s Nakkeran – பைபிளில் சொல்லப்பட்டிருப்பதை எமது மக்களாகிய கிறிஸ்தவர்களுக்கு சொல்லுகிறேன். இதை இவர்கள் இந்து கடவுள்களோடு ஒப்பிட்டு ஏன் பார்க்கவேண்டும்? இந்துகடவுள்களை பிசாசு என்று நான் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்.. அதனால் இவர்களுக்கு என்ன வந்தது? பொது இடத்தில் மேடை போட்டு இந்து கடவுள்களை நான் விமர்ச்சிக்கவில்லையே? கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் சூழ இருக்கும் ஒரு ஆலயத்திற்குள் இருக்கும் அம்மக்களுக்குத்தான் அவைகளை நான் அறிவுறுத்துகிறேன். அந்த கிறிஸ்தவ ஆலயத்திற்குள் இவர்களுக்கு என்ன வேலை? His You tubes are saying he has gone to colleges and spoken and when entire old and new testament is proven false historically what authority bible has for this educated man to bluff -Jesus very clearly – Prayer must be inside closed door and silently.
இவர் தன் ஜெபத்தால் பல வியாதிகள் குணமானது எனவும் கதைக்கிறார். அந்த நபர்களின் முழு வைத்திய பயன்பாட்டையும் சரி பார்க்க வேண்டும். பொய் என்றாலோ, மிகை படுத்தல் என்றாலோ மூடநம்பிக்கை சட்டத்தில் இருவரும் கைது செய்யலாம்.
அடுத்த வேலை சாந்தோம் சர்ச் மெடாஸ் பல்கலை கழகத்தில் 100% சதவீத பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை என அமைத்து அதில் தோமா வந்தார் என்ற ஊகத்தை வைத்து பல பி.எச்.டி. வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை தோமா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் தராமல் கட்டுக் கதையைப் பரப்பி, தமிழனுக்கு அறிவே கிடையாது, அத்தனையும் தோமா தந்தது என பைத்தியக்கார உளறல் பரப்புகின்றனர்.
இதில் முதல் நூலான மு.தெய்வநாயகத்தின் நூல் ‘திருவள்ளுவர் கிறிஸ்துவரா? ‘ என்பதற்கு மு.கருணநிதி முன்னுரை தந்துள்ளார். மு.கருணநிதி சாந்தோம் சர்ச் மற்றும் பாதிரி எஸ்ரா சற்குணத்தோடும் ஒட்டி பழகுதலில் இவ்வாறான பொய்கள் நடைபெற உதவுகிறார்.திருவள்ளுவர் காப்பியடித்தார் கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31

 tiruvallurv  திருக்குறளைக் கேவலப்படுத்தும் கிறிஸ்துவத்தின் போலி ஆய்வுகளில் புரளும் கோடிகணக்கான பணம்தமிழரை கேவலம் செய்யும் கிறிஸ்துவம்   
இவர் அரசு தனக்கு சரியான பணி தரவில்லை எனப் புலம்புகிறார். ஏசு பாவம் அதை சரி செய்ய முடியவில்லை.

 http://vedhagamam.blogspot.com/2010/09/blog-post.html

சாதாரணமா அப்பா எந்த ரெலீஜியனோ அந்த ரெலிஜியனைச் சார்ந்தவராத்தான் பிள்ளைகளையும் பள்ளிகள்ல பதிவு செய்வார்கள். உங்களுடைய தந்தையோ ஹிந்து. பிறகெப்படி உங்களுடைய மதம் கிறிஸ்துவன் என்று பதிவு செய்ய முடிந்தது?’ ‘எதுக்கு ஃபாதர் இந்த குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கறீங்க? நா யாராயிருந்தாலும் என்னுடைய நோக்கத்தை சந்தேகிக்காதீங்க ஃபாதர்.’ என்று அவர் எரிச்சலுடன் கேட்டதை தேவசகாயம் கண்டுக்கொள்ளவில்லை.. ‘என்னுடைய கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை.’ என்றார் பிடிவாதத்துடன். வந்த அரசு அதிகாரி எழுந்து நின்றார். ‘உங்க க்ராஸ் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல அவசியம் எனக்கில்லை ஃபாதர். உங்களுக்கு விருப்பமில்லன்னா சொல்லிருங்க.. சிட்டியில எத்தனையோ சர்ச் இருக்கு. அங்க குடுத்துக்கறேன்.’ தேவசகாயம் புன்முறுவலுடன் எழுந்து நின்றார். ‘அப்படியே செய்யுங்கள் சார். சிறிய விஷயங்களில் நேர்மையற்றவன் பெரிய விஷயங்களிலும் நேர்மையற்றவனாகவே இருக்கிறான் என்று வேதாகமம் கூறுகிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒன்று முழு ஹிந்துவாக இருங்கள் அல்லது முழு கிறிஸ்துவனாக இருங்கள். நான் ஹிந்து ஆனால் கிறிஸ்துவை விசுவசிக்கிறேன் என்று கூறுவதில் தவறில்லை. சாதி அடிப்படையில் அரசாங்க சலுகைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக பெயரளவில் அதாவது, சட்டப்படி நான் ஹிந்து, ஆனால் மனத்தளவில் கிறிஸ்துவன் என்று கூறி கிறிஸ்துவத்தையும் ஹிந்துத்வைத்தையும் இழிவு படுத்தாதீர்கள். You don’t deserve to be either a christian or a hindu, goodbye’ என்றார். தேவசகாயத்தின் சாடலை சற்றும் எதிர்பார்க்காத அந்த அரசு அதிகாரி தலையை குனிந்தவாறு வெளியேறினார்.

ஆனால் இங்கு விஷயம், தனி மனித உரிமை, அல்ல ஒரு நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதி. உமாசன்கர் நான் சர்ச் உள்ளே கிறிஸ்துவரிடம் மட்டும் பேசுகிறேன் எனச் சப்பை கட்டினார். ஆனால் தனியார் கல்லூரி எனப் பல இடங்களில் பேசி உள்ளார். பெரும்பாலானவை யு-டுபில் காணொளி அவராலேயே ஏற்றப்பட்டுள்ளது. அதை அனைவரையும் பார்க்க முடியும், இவர் கூட்டங்களுக்கு பதாகைகளில் ஐஏஎஸ் எனவே பயன்படுத்தல்.

இவை நிர்வாகவியல் அதிகாரியின் நடத்தை விதிகளுக்கு முரணானது.

 

 

To deal with demand,Catholic Church sets up exorcism hotline
Press one for demonic possessions, press two for visions of Hell… Catholic Church sets up exorcist hotline
  • The hotline has been set up in Milan, Europe’s biggest Roman Catholic diocese, to cope with growing demand for exorcisms
  • People ringing the hotline will be able to schedule a visit from one of a team of 12 on-call priests
PUBLISHED: 09:23 GMT, 30 November 2012
Help is at hand for Catholics in Milan who need to ward off evil at short notice.
The diocese has set up an exorcist hotline to cope with growing demand for assistance in dealing with potential cases of demonic possession.
People contacting the switchboard will be able to schedule a visit from one of a team of 12 priests on call to deal with emergency exorcisms.
I came as soon as you called: In the 1973 film The Exorcist a mother enlists the help of priests when her 12-year-old daughter becomes possessed by a demonI came as soon as you called: In the 1973 film The Exorcist a mother enlists the help of priests when her 12-year-old daughter becomes possessed by a demon

Monsignor Angelo Mascheroni, who has been chief exorcist in Milan since 1995, said the service had been set up in response to increasing numbers of requests from worshippers, and added that the number of exorcists appointed in the diocese had doubled over the past 15 years.
Rebellious: Monsignor Mascheroni said many calls were from parents frustrated by their teenagers' behaviour  Rebellious: Monsignor Mascheroni said many calls were from parents frustrated by their teenagers’ behaviour
The priest, who described how one exorcist was dealing with as many as 120 cases every day, said the switchboard is manned from Monday to Friday between 2.30pm and 5pm.
‘People in need can call and will be able to find a priest in the same area who doesn’t have to travel too far,’ the Monsignor told Italy’s Chiesa di Milano website.
While for film fans the word exorcism conjures images of priests trying to drive a demon spirit from a levitating Linda Blair, Monsignor Mascheroni said that the most important role of the diocese’s team was ‘listening and consolation’.
He added that, in his experience, instances of ‘real diabolical phenomena’ were rare, according to a report in The Independent.
The Monsignor said many of the callers were exasperated parents struggling to cope with a rebellious child refusing to go to school or experimenting with drugs.
‘In reality it’s not a demon, but when they’re 18 years old young people don’t want to be told what to do,’ he said.
The Monsignor said psychiatric disorders were more likely to be to blame for truly unusual behaviour than possession.
Possession: Monsignor Angelo Mascheroni said that instances of 'real diabolical phenomena' were very rarePossession: Monsignor Angelo Mascheroni said that instances of ‘real diabolical phenomena’ were very rare

The Catechism of the Catholic Church states: ‘When the Church asks publicly and authoritatively in the name of Jesus Christ that a person or object be protected against the power of the Evil One and withdrawn from his dominion, it is called exorcism’.
These days, Catholic officials regard genuine possession as an extremely rare phenomenon, with modern exorcisms more likely to involve offering prayers or counselling to a person deemed to be in need of spiritual help.
Read more: http://www.dailymail.co.uk/news/article-2240821/Catholic-Church-sets-exorcist-hotline-Press-1-demonic-possessions-press-2-visions-Hell.html#ixzz2DuCkKc9E
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
The Catholic Church has established an exorcist hotline in Milan,its biggest diocese,to cope with demand.Monsignor Angelo Mascheroni,the dioceses chief exorcist since 1995,said the curia had also appointed twice as many exorcists to cope with a doubling in the number of requests for help over 15 years.
We get many requests for names,addresses and phone numbers;thats why we have set up a switchboard in the curia from Monday to Friday from 2.30pm to 5pm, he told the chiesadimilano website.
People in need can call and will be able to find a priest in the same area who doesnt have to travel too far. And to that end,the number of demon-busting priests on call has increased from six to 12.
The Monsignor said he knew of one exorcist who had been seeing up to 120 people a day.But with so little time per client he was only able to offer a quick blessing.Thats not enough, he said.There should be two to four appointments a day,no more,otherwise its too much.
Its not clear why the number of suspected possessions has risen so sharply.But Monsignor Mascheroni said that part of the increase might be explained by the rising numbers of parents having difficulty controlling disobedient teenagers.
Usually the parents call (because they are) concerned about a child who wont go to school or whos taking drugs orrebelling.In reality its not a demon,but when theyre 18 years old young people dont want to be told what to do.
The Monsignor said that all those who sought help were welcomed.But he added: The real diabolical phenomena,at least in my experience,are very rare. He said that mental phenomena,mental and psychiatric disorders were often to blame for unusual behaviour.THE INDEPENDENT

MURDER-ACCUSED PRIEST IS CHANCELLOR OF MADRAS-MYLAPORE ARCHDIOCESE

BY  on MARCH 3, 2013 • ( 1 )

NEW WEBSITE: www.ephesians-511.net
APRIL 28, 2009

 

MURDER-ACCUSED PRIEST IS CHANCELLOR OF MADRAS-MYLAPORE ARCHDIOCESE

 

From:
prabhu
To:
archmsml@vsnl.com ; nuntius@apostolicnunciatureindia.com

Cc:
mathiasjoesj@hotmail.com ; benjoesj@rediffmail.com ; punedioc@vsnl.com ; valdsouz@vsnl.com

Sent: Tuesday, April 28, 2009 5:00 PM

Subject:
MURDER-ACCUSED PRIEST IS CHANCELLOR OF MADRAS-MYLAPORE ARCHDIOCESE

KIND ATTENTION: Most Rev. Dr. Pedro Lopez Quintana, Apostolic Nuncio

Your Excellency,

Permit me to bring to your kind attention that the Chancellor of the Archdiocese of Madras-MylaporeRev. Fr. Dr. N. A. Charles Kumar, DCL., is the prime accused in a murder case.

The following is what I have been given to understand from reliable Catholic lay persons and priests:

When he was the parish priest of Our Lady of Purification Church, Manambathy Kandigai, now in Chingleput diocese, bifurcated from Madras-Mylapore, he was arrested and jailed for more than a month as the main accused in the murder of one Selvaraj, a school teacher. This news was reported in all the Tamil daily newspapers and magazines.

Out on bail, Fr. N. A. Charles Kumar is required to report to the Police Inspector at the Maduranthagam Police Station once in every fortnight. On May 23, 2008, he was once again arrested at the Chennai Airport while trying to board a flight to Germany.

He attempted this in violation of the Court orders against his leaving the country. It is evident that he could not have obtained the German visa without the help of some senior and partial ecclesial authority, maybe the Archbishop of Madras-Mylapore.

We would like you to enquire into this part of the matter also. It is well known that there are two groups of priests drawn on the basis of linguistic lines and one such group has the favour of the Archbishop and supports Fr. Charles Kumar.

In fact, he was also arrested at the Basilica Cathedral of St Thomas when he came to concelebrate a wedding Mass in connection with his particular linguistic group, and the police expected him to be present there, which he was.

Such a priest is giving orders and signing documents of the Archdiocese while also signing at a Police Station as a murder-accused.

All this is not only a great shame for our Archdiocese, but also our Church.

Canon Law 483:2 reads: “The Chancellor… must be of unblemished reputation and above suspicion.”

I trust that you will use your good offices to see that this shameful situation is rectified.

Yours obediently,

Michael Prabhu, Chennai www.ephesians-511.net

Copy to Most Rev. A. Malayappan Chinnappa, Archbishop of Madras-Mylapore

Copy to Most Rev. Valerian D’Souza, Chairman, Clergy and Religious Commission, CBCI,valdsouz@vsnl.compunedioc@vsnl.com;

Copy to Fr. Joe Mathias SJ., Secretary, Clergy and Religious Commission, CBCI, benjoesj@rediffmail.com;mathiasjoesj@hotmail.com;

 

REMINDER: From:
prabhu
To: all as above;
Sent: Thursday, May 07, 2009 7:20 AM

NO RESPONSE RECEIVED