சென்னை குழந்தைகளை கற்பழித்து செக்ஸ் வீடியோ செய்த பாதிரியாருக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted: மே 27, 2011 in இந்தியா இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீடியோ, தோமையார், பரிசுத்த ஆவி

குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை!

vedaprakash எழுதியது

1 Votes

குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை!

வில் ஹியூமிற்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை கொடுத்துள்ளது, குறைவானதே என்று தோன்றுகிறது. ஏனெனில், அவன் செய்துள்ள குற்றம் சாதாரணமானது இல்லை. கடந்த 2009ம் ஆண்டில் செய்த குற்றத்திற்கு மட்டும் தான் தண்டனையளிக்கப்பட்டது போல உள்ளது. பிறகு, அதற்கு முந்தைய குற்றங்களுக்கான தண்டனைகள் என்ன, அவை எப்பொழுது அளிக்கப் படும்? சென்ற பிப்ரவரி மாதம், இவன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது[1]. 30 வருடங்களுக்கும் மேலாக[2] சென்னையில் இருந்து கொண்டு, குற்றங்களை செய்து வந்த இவனுக்கு இப்பொழுது தான் தண்டனையாம்! அப்படியென்றால், இவனால் பாதிக்கப் பட்ட சிறுமிகளுக்கே ஒருவேளை திருமணம் ஆகியிருக்கலாம்! இப்பிரச்சினையில் ஊடகங்களின் போக்கைப் பற்றி, “வில் ஹியூம்புவனேஸ்வரிதேவநாதன்: தமிழ் ஊடகங்கள்” என்ற தலைப்பில், நான்கு கட்டுரைகளில் அலசியுள்ளேன்[3].

வில் ஹியூம் குழந்தைக் கற்ப்பழிப்பாளி![4] வில் ஹியூம், வில்லியம்ஸ்,“வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு”, என ஏன் ஒருவனே பத்திரிக்கைகளில்க் குறிப்பிடப் படவேண்டும் என்று தெரியவில்லை. 2002ல் கைது செய்யப்பட்டு, மறுபடியும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்! உடனே அவன் நடித்த படம் “அண்ணாமலை” வெளிவந்தது ஆச்சரியம்தான்! அத்தகைய குற்றம் சாட்டப்பட்டவன், சிறுதும் வருத்தம் இல்லாமல், இன்று,  “என்னை இந்த குற்றங்களில் மாட்டிவிடப் பார்க்கிறார்கள்” என்று சொல்கிறான்! மஹாபலிபுரத்தில் “சின்ன வீடு” என்ற பெயரில் நடத்தி வந்த, “அனாதை குழந்தைகள்” இல்லம்! இங்குதான், அவனது லீலைகள் அரங்கேறின என்று போலீஸார் கூறுகின்றனர். படோபடமாக “குழந்தைகளைக் காப்ப்போம்” என்ற ரீதியில் சென்னையில் ஒரு நிறுவனம் வேலை செய்து கொந்திருல்லிறது. ஆனால் இதைபற்றி மூச்சுக் கூட விடவில்லை போலும்! போதகுறைக்கு, ஹியூமின் வக்கீல், விஷயம் நீதிமன்றத்தின் பரிசீலினையில் உள்ளதான், தான் எதையும் கூறவிரும்பவில்லை என்கிறார்! ஆயிரக்கணக்கான சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்ற நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியவில்லை! எதற்கோ வக்காலத்து வாங்கும் நடிகைகளும் வாய் திறப்பதில்லை[5].

வில் ஹியூமிற்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை: சிறுவர்களை கடத்தி தகாத முறையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நெதர்லாந்து ஆசாமிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை விரைவு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் தெருவில் விளையாடும் சிறுவர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்வதாக போலீசுக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் சிறுவர்களுடன் தகாத உறவு கொள்ளும் வீடியோக்கள், இன்டர்நெட்டில் பரவுவதாக சென்னை சைபர் கிரைம் போலீசுக்கு சர்வதேச இன்டர்போல் போலீசார் புகார் கொடுத்தனர்.
ஸ்டாலின்என்றபெயரில்நெட்இணைப்புபெற்றுவீடியோவெளியிடுவதுதெரிந்தது: சென்னை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, 2009ம் ஆண்டு ஜூலையில் இ-மெயிலில் இந்த புகார் வந்தது. சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்ட வலைதளத்தை ஆய்வு செய்தனர். அதில், சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல்., இன்டர்நெட் இணைப்பிலிருந்து வீடியோக்கள் நெட்டில் ஏற்றப்பட்டது தெரிந்தது. உண்மையில் இன்டர்போல் போலீஸார் தாம் குறிப்பிட்ட இடத்திலிருந்து “அப்லோட்” / இணைத்தளத்தில் ஏற்றுவதை கண்டறீந்து தெரிவித்தது. பின், போலீசாரின் விசாரணையில், சூளைமேடு பொன்னுசாமி வைத்தியர் தெருவில் வசிக்கும் நபர், ஸ்டாலின் என்ற பெயரில் நெட் இணைப்பு பெற்று வீடியோ வெளியிடுவது தெரிந்தது. இதை மட்டும் இவர்கள் கண்டு பிடித்தார்கள் போலும்! அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், வில்லியம் (56) என்ற நெதர்லாந்து ஆசாமி கைது செய்யப்பட்டார். அவர், தான் வசித்த பகுதியில், தெருவில் விளையாடிய நான்கு சிறுவர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, இயற்கைக்கு மாறான பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிந்து இன்டர்நெட்டில் வெளியிட்டதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2009ம் ஆண்டில் செய்த குற்றத்திற்கு தண்டனை என்றால், முந்தைய குற்றங்களுக்கான தண்டனைகள் என்ன, அவை எப்பொழுது அளிக்கப் படும்?  இவ்வழக்கு, சென்னை நான்காவது விரைவு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி அன்பழகன் அளித்த தீர்ப்பில், எட்டு பிரிவுகளில் தலா 10 ஆண்டுகளும், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவில் 10 ஆண்டுகளும் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவை அனைத்தையும் 10 ஆண்டுகளாக ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும், எட்டு பிரிவுகளுக்கு தலா 5,000 ரூபாய் வீதம் 40 ஆயிரம் ரூபாயும், தகவல் தொழில்நுட்ப குற்றப்பிரிவில் 10 ஆயிரம் ரூபாயும் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது. சிறுவர்களிடையே தகாதமுறையில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு ஆசாமிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது[6].

வேதபிரகாஷ்

Dutchman gets 10-yr RI for child abuse,uploading porn 

Weijdeveld Held In City In 2009 On Interpol Alert

TIMES NEWS NETWORK 

Chennai: Wilhelmus Weijdeveld,a 58-year old Dutch national held on charges of child sexual abuse and possession of child pornography in November 2009,was on Thursday convicted and sentenced to 10 years imprisonment by a fast-track court.This is probably the first case of arrest and conviction in the country under the amended Information Technology Act,2008.
Weijdeveld,who has been living in India for more than three decades,was arrested in Choolaimedu on November 6,2009,based on an Interpol alert that he was uploading child pornography from the city.Later,he came out on bail as the police failed to file the chargesheet within the stipulated time.But he was soon taken into custody under the Foreigners Act and lodged in a special cell at Chengalpattu.
Fast-track court-IV judge K Anbazhagan on Thursday convicted and sentenced him to 10 years imprisonment each under Sections 367 (kidnapping ) and 377 (unnatural offences) of the IPC and five years under Section 67B (publishing of material depicting children in sexually explicit acts in electronic form) of the Information Technology Act.The judge said the convict could undergo the three jail terms concurrently.The court also fined him Rs 50,000.
It is the result of great team work.We painstakingly gathered foolproof evidence.Though it started as a technology crime,investigations revealed that he was also sexually abusing children, additional deputy commissioner of police M Sudhakar,who investigated the case,told TOI.A computer hard disc and a laptop were recovered at the time of his arrest.As many as 18 witnesses were examined from the prosecutions side.
This is the second such verdict in a case of paedophilia after the Supreme Court sentenced Duncan Grant and his accomplice Allan Waters in March 2011 to 7 years for abusing children at a Mumbai orphanage.

Significant verdict in sex abuse case

THE CASE: Wilhelmus Weijdeveld,58,was arrested from a rented house in Choolaimedu on November 6,2009,on charges of possessing child pornography material.Later,he was found to have sexually abused children THE CHARGES: He was charged under Section 367 IPC (abduction),Section 377 (unnatural sex) and Section 67-B of IT Act (digital child pornography) THE VERDICT: A fast-track court convicted him on all three counts and sentenced him to 10 years rigorous imprisonment (10 + 10 + 5 years,to run concurrently) and fined him 50,000 THE IMPORT: First case to be convicted under the amended IT Act,2008.A shot in the arm for investigating agencies hunting down travelling child sex offenders and child pornographers

Pc0032000.jpg

27_05_2011_002_015-missing-kids-ap.jpg?w=640&h=481
New IT Act shines through Dutchmans conviction 

Arun Ram | TNN

Chennai: The conviction of Wilhelmus Weijdeveld,a 58-year-old Dutch national,on charges of child sexual abuse and dealing with child pornography by a Chennai fast-track court has underscored the potency of the amendment to the Information Technology Act,2008.
Hardly a month after the amendment to include Section 67-B (that deals with digital child pornography) got the Presidential assent in October 2009,Weijdeveld was arrested,making him probably the first to be booked under the Section.The Dutchman,who was involved in another child abuse case in May 2002,has also become the first person to be convicted under the Section.
The foreigner,who has done bit parts in a few Tamil movies,was picked up from his rented house in Choolaimedu following a tip-off from the Child Exploitation Online Protection Centre in Germany,through the Interpol.Police found child pornographic material in his den.Later,probe revealed he was also sexually abusing children and possibly video recording the act.It started as a technology crime,but later we found physical abuse, additional commissioner of police K Sudhakar said.The accused had deleted all files from his computer.It took real hard work to retrieve those files.And the evidence proved to be the key in nailing him under 67-B.I am happy with the speedy delivery of justice as the investigating team and the prosecution did not miss a single hearing of the case.
Child sexual abuse prevention activists are happy with the utility of the amended Section.This throws up immense possibilities for investigators in child sexual abuse cases.The police should now charge abusers under the Act if they have used even mobile phones to contact or click pictures of children, said Vidya Reddy of Tulir,Centre for the Prevention and Healing of Child Sexual Abuse,Chennai.
Sudhakar said though the amendment had helped,every case depends a lot on follow-up action and evidence gathering.In this case,the accused is also convicted under two Sections of the IPC (367,abduction;and 377,unnatural offence), he said.
The in-camera deposition by two boys whom Weijdeveld was found to have sexually abused also helped clinch the conviction.We got the two minors to depose,which proved to be valuable, the police officer said.But this does not seem to have happened in the 2002 child sexual abuse case against the Dutchman.Weijdeveld was arrested in May 2002 for sexually abusing five boys of an orphanage called Little Home he was running near Mahabalipuram.The case is dragging on.
Weijdeveld came to India first in 1980 as a tourist.After his arrest,he was found to be staying in the country without proper documents.Interestingly,he had applied for Indian citizenship in 1999,saying India suited him best. When the Mamallapuram police asked him to leave the country,he filed a writ petition against the police move.

Crime & Punishment

Australian Warner Wulf Ingo,who ran an orphanage in Panaji,was convicted of child sexual abuse and sentenced to 10 years rigorous imprisonment in 2007 Australian Paul Allen was arrested in Visakhapatnam on charges of abusing children in an orphanage in Orissa Patrick Matthews,a 62-year-old UK national who was accused of sexually abusing boys of St George Anglo-Indian Higher Secondary School in Chennai between 2003 and 2006,was arrested by the UK police in July,2009.He was let off as the prosecution could not produce evidence from India in time

Pc0040700.jpg
Wilhelmus Weijdeveld 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s