சர்ச்-விஜயகாந்துக்கு டாக்டர் பட்டம்:

Posted: நவம்பர் 28, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கருணாநிதி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

Doctorate for Vijayakanth

சமூக சேவை செய்ததற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் சர்ச் மேனேஜ்மென்ட் (ஐ.ஐ.சி.எம்.) என்ற இறையியல் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்குகிறது[1]. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பிளைமெளத் நகரிலிருந்து இந்த பல்கலைக்கழகம் இயங்குகிறது. சென்னை சேத்துப்பட்டில் தனியார் பள்ளி மைதானத்தில் வரும் டிசம்பர் 3ம் தேதி விஜய்காந்துக்கு இந்த பட்டம் வழங்கப்படும். இதற்கான அழைப்பிதழ் அச்சடிப்பு, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தே.மு.தி.க. நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

http://timesofindia.hotklix.com/link/Entertainment/Regional-Movies/Doctorate-for-Vijayakanth-KOLLY-TALK

Vijayakanth is the latest entrant to the list of politicians and actors who were presented with honorary doctorates.

The actor-turned-politician and DMDK leader will soon be honored with a doctorate by Florida-based International Institute of Church Management (IICM) in appreciation of his services to the society. IICM’s key objective is to provide education for pastors, evangelists, Bible teachers and Christian leaders.

Vijayakanth will be conferred with the doctorate at a function in chennai to be held on December 3, 2010. The IICM’s chief will be presenting the doctorate to the captain.

IICM also strongly feels that Vijayakanth has contributed immensely to the cause of the poor and downtrodden through social welfare activities. “We are happy to confer the doctorate on Vijayakanth”, said an associate of IICM.

Recently having entered the world of Tamil politics Vijayakanth has been trying to change the political scene of TN, which is famous for either only having the ADMK or DMK in power.


Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s