“செக்ஸ்” வீடியோவில் நடித்த மாணவி

Posted: ஒக்ரோபர் 11, 2010 in இயேசு, காமவெறி, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, செக்ஸ் வீடியோ, பரிசுத்த ஆவி

நியூயார்க், அக். 10-
 
“செக்ஸ்” வீடியோவில்    நடித்த மாணவி    ரூ.15 லட்சம் உதவித்தொகையை இழந்தார்அமெரிக்காவைச் சேர்ந்தவர் எலிசபெத் ஹவ்கென்சன் (18). இவர் அரிசோனா மாகாண பல்கலைக்கழகத்தில் மண்ணியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
 
இதற்காக, அவருக்கு அமெரிக்க அரசு ரூ.15 லட்சம் கல்வி உதவித்தொகை அறிவித்து இருந்தது.  இந்நிலையில் ஒரு இண்டர் நெட்டில் அவர் நடித்த “செக்ஸ்” வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாயின. இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இதை தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடம் விசாரணை நடத்தியதில் அது உண்மை என தெரிய வந்தது. தனது படிப்பு செலவுக்காக தெரிந்தே “செக்ஸ்” காட்சியில் நடித்த தாக அவர் கூறினார்.
 
எனவே, அவருக்கு வழங்கு வதாக அரசு அறிவித்திருந்த ரூ.15 லட்சம் கல்வி உதவித் தொகையை அமெரிக்க அரசு ரத்து செய்தது.
 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s