ஓரினசேர்க்கை உதவியாளரை கொன்ற சவுதி அரேபியா இளவரசர்

Posted: ஒக்ரோபர் 8, 2010 in காமவெறி, செக்ஸ் வீடியோ, முஸ்லீம் மாந்திரீக நரபலி
ஓரினசேர்க்கை தகராறு: உதவியாளரை கொன்ற சவுதி அரேபியா இளவரசர்; கேமரா காட்டி கொடுத்தது
லண்டன், அக். 7-
 
ஓரினசேர்க்கை தகராறு: உதவியாளரை கொன்ற சவுதி அரேபியா இளவரசர்;     கேமரா காட்டி கொடுத்ததுசவுதி அரேபியா நாட்டு இளரவசர் அப்துல்லா அஜீஸ் (34). இவர் கடந்த பிப்ரவரி மாதம் லண்டனில் உள்ள “திசன்” நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
 
அவருடன் உதவியாளர் பாந்தர் அப்துல்லா (32), என்பவரும் தங்கி இருந்தார். பிப்ரவரி 15-ந் தேதி உதவியாளர் பாந்தர் அப்துல்லா அறையில் இறந்து கிடந்தார். அவர் மர்மமான முறையில் இறந்ததாக முதலில் கூறப்பட்டது.
 
பிரேத பரிசாதனையில் அவர் உடலில் பல காயங்கள் இருந்தது தெரிந்தன.
 
அவரை இளவரசர் அப்துல்லா அஜீஸ்தான் கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
 
இது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் வீடியோ ஆதாரம் ஒன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இளவரசர் அப்துல்லா அஜீஸ் லிப்டில் வந்தபோது உதவியாளர் பாந்தர் அப்துல்லாவை லிப்டுக்குள் வைத்து அடித்து உதைத்தார். இது லிப்டுக்குள் இருந்த கேமராவில் பதிவாகி இருந்தது. இதை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.
 
இதையடுத்து இளவரசர் அப்துல்லா அஜீஸ் உதவியாளரை கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளார். இருவருக்கும் இடையே ஓரின சேர்க்கை தொடர்பு இருந்ததாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் அவரை தாக்கியதில் இறந்து விட்டதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
 
இதனால் இளவரசருக்கு பெரும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s