இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் கைது

Posted: செப்ரெம்பர் 13, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, பரிசுத்த ஆவி

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட செக்காடு ஊரில் இந்து மதத்தை அவமதித்த கிருஸ்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செக்காடு ஊரில் உள்ள பிரபல கன்னிமார் சிலையின் மேல் கால்வைத்து சிகரெட் குடித்துக்கொண்டிருந்த 3பேரை ஊரார் எச்சரித்திருக்கிறார்கள்.  எச்சரித்தவர்களுடன் 3 பேரும் தகராறு செய்திருக்கிறார்கள்.

வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்திருக்கிறது.

தகராறு செய்த 3 கிருஸ்துவ இளைஞர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கிலும்,  மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் செயல்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்துக்களை பாவிகள் என்று அழைப்பதும், சாத்தானின் பிள்ளைகள் என்று கூறுவதும் இன்றளவில் உள்ளது.

கிருஸ்துவர்கள் என்னமோ ஆகாசத்திலிருந்து வந்த மாதிரி பிரச்சாரம் செய்து வ்அருகின்றனர்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Udayakumar samuel சொல்கிறார்:

    Please treat all as equal and never judge other religions.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s