வீடியோ-ஷெர்ரி ரஹ்மான்,பாகிஸ்தான் அமைச்சர்

Posted: ஓகஸ்ட் 30, 2010 in Uncategorized

ஏதோ பாகிஸ்தானே மதவாத நாடு என்றும், இஸ்லாமிய சட்டம் என்கிற பெயரில் பெண்களை அடக்கி ஒடுக்கி ஆள்கிறார்கள் என்றெல்லாம் பில்டப் கொடுத்த சாமிகளே.. இந்த வீடியோவைப் பாருங்கள்.

தனது அலுவலக அறையிலேயே ஸ்டைலாக புகை விட்டுக் கொண்டு ஹாலிவுட் ஹீரோயின் மாதிரி ஷோ காட்டும் இந்த அம்மணியின் பெயர் ஷெர்ரி ரஹ்மான். பாகிஸ்தான் நாட்டின் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர்.
ரொம்பவே முற்போக்கானவர். வீடியோவை பார்த்தாலே தெரியுதும்பீங்க. இப்போது அவர் பதவியில் இல்லை. தானாகவே ராஜினாமா செய்துவிட்டார். காரணம் இதுவல்ல..

சென்ற வருடம் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் அரசு சில மீடியாக்கள் மீது கொண்டு வந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து போர்க்கொடி தூக்கியிருக்கிறார் இந்த ஷெர்ரி. ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியும், பிரதமர் யூசுப் கிலானியும் அவற்றில் உறுதியாக இருக்க.. “போங்கடா நீங்களும் உங்க ஜனநாயகமும்” அப்படீன்னு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிட்டாங்களாம் அம்மணி. பரவாயில்லை. அங்ககூட முற்போக்கு கொள்கையெல்லாம் வாழுதே.. சந்தோஷம்..

Read more: http://truetamilans.blogspot.com/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s