எச்சரிக்கை! இயேசுவின் வருகை- உலகத்தின் முடிவு

Posted: ஓகஸ்ட் 24, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

See full size image

மாற்கு: 13:.30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததிஒழிந்துபோகாதென்று,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

See full size imageSee full size image See full size image

24. அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப்பின்பு, சூரியன் அந்தகாரப்படும்,சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்;25. வானத்தின் நட்சட்த்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும்அசைக்கப்படும்.26. அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும்மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.27. அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம்தெரிந்துகொண்டவர்களை பூமியின் கடைமுனை முதற்கொண்டு வானத்தின்கடைமுனைமட்டுமுள்ள நாலுதிசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்.

மத்தேயு: 10. 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும்,சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்;மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

See full size image

Jesus expected World to end in his life time, and world survived for 200o years

யோவான்: 21:20. பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம் பண்ணுகையில் அவர்மார்பிலே சாய்ந்து, ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகியசீஷன் பின்னே வருகிறதைக் கண்டான்.21. அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி, ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடையசாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

IS John the Author of 4th Gospel still ALive?

Advertisements
பின்னூட்டங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s