மனஅமைதி தரும் இந்து மதம் :ஜூலியா ராபர்ட்ஸ்

Posted: ஓகஸ்ட் 7, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, பரிசுத்த ஆவி, Uncategorized

ஆலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42). உலக அளவில் வசூல் சாதனை படைத்த ‘பிரட்டி உமன்’படத்தில் நடித்தற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் ஆவார்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், இந்துமதத்திற்கு மாறியுள்ளார். உலகிலேயே சிறந்த மதமும்,மனதிற்கு அமைதி தரக்கூடிய மதமும் இந்து மதம்தான் என்று அவர்  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘ஈட்பிரே அண்ட் லவ்’என்ற படத்தின் படப்பிடிற்காக 3 மாதங்கள் டெல்லியில்  தங்கியிருந்தார்.

“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப்

பெண் கேரக்டரில் நடித்தார்.கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில் வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன.

இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார். தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார் ஜூலியா ராபர்ட்ஸ்.

இந்து மதம் குறித்து அவர் கூறுகையில், “எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்த நான், சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று அவ்வப்போது வழிபடுவேன்.ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து வந்தன.

கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்துமத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன். இந்த வழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிப்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும் போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது. எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது.

நெற்றியில் திருநீறு இடும் போது தீயசக்திகளிடம் இருந்து என்னை கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து மதம் என் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது” என்று ஜூலியா ராபர்ட்ஸ் கூறியுள்ளார்

Julia Roberts embraces Hinduism

TNN, Aug 7, 2010, 12.36am IST

NEW DELHI: Her parents were Baptist and Catholic and she was born in Georgia, part of the US Bible Belt. But Hollywood superstar Julia Roberts says she is now a practising Hindu. Speaking to the September issue of Elle magazine, Roberts said she goes to the temple to “chant, pray and celebrate.”

The 42-year-old actress, who won a million hearts with Pretty Woman and an Oscar with Erin Brockowich, took to Hinduism during the shooting of her upcoming film, `Eat, Pray and Love’ last year. In the movie, she plays a divorced woman who travels to Italy for food, India for spirituality and Bali, where she finds love. In the interview, Robert also spoke of reincarnation. “I’ve been so spoiled with my friends and family in this life. Next time I want to be just something quiet and supporting,” she said.

Swami Dharamdev of Hari Mandir, Pataudi, where `Eat, Pray and Love’ was shot for three weeks in September-October last year, said it is good news if someone accepts Hinduism from the heart. During the film’s shooting, he said, a makeshift temple had been constructed nearby where unit members would light lamps and burn incense sticks. “Julia too would pray there, run her hands over the lamp and her hair as we all do,” he recalled. “She also got her three kids here. I tied the sacred red thread on their wrists and applied the tilak on their foreheads,” he said.

Swami Dharamdev recalled the actress also requested him, through her private assistant, to pray for her mother who was ill. “Before she left I told her, `you may choose not to eat or love. But don’t forget to pray. Make that a part of your life, not just acting in this film’. She smiled and nodded affirmatively,” he said.

In a statement, Rajan Zed, president of the Universal Society of Hinduism in the US, also said he and his fellow practitioners welcome Roberts into the fold.

Julia’s move to Hinduism has sparked off a torrent of online response. Some are highly critical of her; others the opposite. “Another confused celebrity trying on the religion “flavour” of the month. Hindu? Does she even know what that means? How can you convert to another religion after making a film? Next thing you know she’ll be wearing a Kabbalah bracelet after going to a Madonna concert!,” was a comment posted on The Daily Mail’s website. However, Anne, Leicester, wrote, “I like Julie Roberts, admire her work on screen and her commitment to her beliefs. If she’s living her life to the ideals of Hinduism, that’s all to the good. I look forward to seeing her latest film.

Read more: Julia Roberts embraces Hinduism – India – The Times of India http://timesofindia.indiatimes.com/india/Julia-Roberts-embraces-Hinduism/articleshow/6267826.cms#ixzz0vuruIwhT

Advertisements
பின்னூட்டங்கள்
  1. mahahosny சொல்கிறார்:

    Nice post! GA is also my biggest earning. However, it’s not a much.

  2. Schedule சொல்கிறார்:

    You you should edit the blog name title மனஅமைதி தரும் இந்து மதம் :ஜூலியா ராபர்ட்ஸ் தோமோ வழி to more better for your content you make. I loved the blog post yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s