இளவரசர் சார்லசை சந்திக்க மறுத்த போப் ஆண்டவர்

Posted: ஜூலை 13, 2010 in இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, பரிசுத்த ஆவி, Uncategorized

Charles Names Camilla in Royal Report | Camilla Parker Bowles, Prince Charlesகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவர் பெனடிக்ட் முதன்முறையாக வருகிற செப்டம்பர் மாதம் இங்கிலாந்து வர உள்ளார். அங்கு 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

அப்போது, எடின்பர்க் நகரில் உள்ள ஹோலிரூட் இல்லத்தில் தங்குகிறார். இந்நிலையில் அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவரது கணவர் பிலிப் ஆகியோரை சந்திக்க உள்ளார்.

Prince Charles and Lady Diஅதே நேரத்தில் அடுத்து அரசராக முடிசூட இருக்கும் இளவரசர் சார்லசை தனியாக சந்திக்க போப் ஆண்டவர் பெனடிக்ட் மறுத்து விட்டார். தான் பலரை சந்திக்க இருப்பதால் அவரை தனியாக சந்திக்க நேரமில்லை. மிகவும் பிசியான கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துவிட்டாராம்.

Queen Elizabeth II, her husband Prince Philip, Prince Charles and Camilla, the Duchess of Cornwall.இந்த தகவல் இங்கிலாந்து பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s