Santhome Church Stooges at Mylai Temple

தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?

தன் புத்தகங்களில் தெய்வநாயகம் தெளிவாக பணம் மற்றும் ஆய்வு விஷயங்களில் சந்தோம் சர்ச் உதவுகிறது என தெளிவாக கூறியுள்ளார்.
தெய்வநாயகம் சொல்வது- கிடைத்துள்ள புதைபொருள் ஆய்வுப்படி இன்றைய சாந்தோம் சர்ச் முன்பு கபாலீஸ்வரர் கோயிலை இடித்துக் கட்டியது எனத் தெளிவாகக் கூறுகிறார்.
திருஞானசம்பந்தரும் அப்பரும் வழிபட்ட அந்த மயிலைக் கோயிலை அங்கே மீண்டும் அமைக்க ஆர்ச் பிஷப் தூண்டுகிறாரா?

Advertisements
பின்னூட்டங்கள்
 1. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  When the first Fast with free distribution of Bririyani pockets was done, a handful of people was there and New Indian Express Covered it and yesterday 11 people crowd is given such a huge converage by only the same PAPER only? Is Express being paid for this coverage?

 2. Mahesh சொல்கிறார்:

  திரு.தெய்வநாயகம் எழுதிட கலைஞர் வாழ்த்துரையோடு வந்த புனையலான “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். திருவள்ளுவர் கிறித்தவரா? ;பக்௧31

  This man worries about Tamil

 3. Mahesh சொல்கிறார்:

  கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

  தெய்வநாயகமும் தோமோ வந்தார் என்பதில் தமிழரை எப்படி இழிவு படுத்துதல் என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

  http://jeyamohan.in/?p=600-

  தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

  And Nedumaran goes with this Man

 4. Karuppan சொல்கிறார்:

  திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
  பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
  Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

  The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

  இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது..

  ..பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால்கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. கல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

  அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

  இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
  கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

  The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
  போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
  ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

 5. saintthomasfables சொல்கிறார்:

  The Anti TAMIL Stooges have finally made a Drama

  https://saintthomasfables.wordpress.com/2010/06/14/santhome-church-stooges-at-mylai-temple/

  and express gives such a coverage for this small crowd.

  What should we do? What are we doing?

  This man Deivanayagam is not coming for any discussions in NET and Running away. Why?
  http://www.tamilhindu.com/2010/05/protest-meeting-in-mylapore-announcement/comment-page-2/#comment-14684

 6. vedaprakash சொல்கிறார்:

  I doubt the credentials of the Express reportimg.

  Note here, carefully – the caption says “VHP cade raise slogans against……………” and there is no presence of the “opposite / christian group” that had only reportedly threatened to enter the temple, covered by the Express.

  Find out the person A. Bala Chidambaram whoo took the photograph and as well as the one who covered on 02-05-2010. Definitely, there have been “insiders” who mislead readers of Indian Express, which is nor fair.

  Nedumaran has been there itself (Mylai), and therefore, his joining is meaningless, as he must have known the facts. Having kown, he attended means, his “willingness” has to be probed.

  I am enquiring and shall come out with details in my blog.

 7. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Tension near Mylai Kapaleeshwarar Temple
  Sunday, 06.13.2010, (GMT+5.5)

  Chennai: Tension prevailed in the areas close to Kapaleeshwarar Temple in Mylapore on Sunday as two groups were engaged in a slogan-raising clash over entry into the temple. Activists of one group gathered on a road near the shrine to enter the temple, touch the idol and do services themselves, while members of another opposed them.

  Devotees headed to the Kapaleeshwarar Temple on Sunday afternoon were in for a shock. Roads leading to the temple were cordoned off and swarming with policemen, who questioned everyone going to the temple.

  The provocation arose after a bunch of activists, who gathered on Kutchery Road, declared that they would not give up till they entered the temple, touched the idol and performed their services themselves.

  Around 30 activists of the Confederation of Self Respecting Tamilians, led by church and Tamil activist M Deivanayagam, had gathered on Kutchery Road, with Tamil nationalist P Nedumaran. Also present were young activists, clad in black t-shirts with Periyar’s picture printed on them.
  The activists also voiced other grouses. “There is a legislation in Tamil Nadu to ensure that persons belonging to any caste can become a priest at temples and that the services can be performed in Tamil”, said Nedumaran.

  “But there is a lobby in many temples to make sure this does not happen”, he alleged. Repeated requests by senior police officials not to spark tension in the area fell on deaf ears. “We know we cannot enter the temple. But we will still head towards it”, said Deivanayagam to a highly placed police officer. The activists also insisted that the police should not intervene in the issue unlesssomething untoward happened.

  Similar was the picture near the temple itself, where Vishwa Hindu Parishad cadre engaged in rabble rousing, refusing to cooperate with the police. They even headed towards the gathered activists and engaged in counter-slogan raising. Temple activists, meanwhile, insisted the VHP cadre had come there on their own and that they had nothing to do with it.

  Police, who had been standing guard outside the temple since Saturday evening, said they would continue doing so till the temple is shut on Sunday night. “This is a sensitive issue. We will not take any chance”, said a senior police official who did not want to be named.

  The tension surrounding the temple ended only when police picked up 11 men, including Deivanayagam and Nedumaran, and one woman. They were released later in the evening.
  http://www.timeschennai.com/index.php?mod=article&cat=Chennai&article=1803

 8. Mahesh சொல்கிறார்:

  //Around 30 activists of the Confederation of Self Respecting Tamilians, led by church and Tamil activist M Deivanayagam, had gathered on Kutchery Road, with Tamil nationalist P Nedumaran. Also present were young activists, clad in black t-shirts with Periyar’s picture printed on them//

  What has EVR Rowdies and Christian Deivanayagam to with Siva Temple

 9. Karuppan சொல்கிறார்:

  Why did Police allow these type of Illegal Trespassers to assemble?

  The book of Dravidar Samayam has so much Anti Tamil and Anti Hindu writings and the latest for this has no such things.

  Why?

  Deivanayagam is a Criminal to the Core and acts as per Santhome Church.

  If he is really A Tamil, must throw catholic church out and work for restoration of Kapaleesgwar Temple at its original site i.e., Santhome Basilica

 10. Dravidian சொல்கிறார்:

  It is time Deivanaygam’ P.HD. with drawn and Tamil Christian studies run by Arch Diocese is Thrown out- saying all their work is false.

 11. karuppaiah சொல்கிறார்:

  As for this Agitation there is no name of Arch Bishop. Then why do you bring it as heading.

 12. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Mr.Deivanayagam in his book has very clearly acknoledged the back up of Arch Bishop. Chinnappa and Lawrence Pais gave Church for Tamilar Samayam Conference.

  In his last month issue Deivanayagam has used meaningless Attacks on Tamil Hindus and very soft language over Pope -Arch Bishop, even though Deivanayagam was very clearly confirming the truth that Catholics demolished the Temple and built Santhome Basilica

 13. madasamy சொல்கிறார்:

  It is said that Deivanayagam gang gave the bit notice on Pradosham on Thursday and immediately the Devottes gave police complaint. But why police then allowed the assembling by Deivanayagam with his 25 paid gang?

  Is Law and Order in Tamilnadu is Chruch Controlled

 14. ankaraikrishnan சொல்கிறார்:

  Arch Bishop Chinnappa goes the same way as Arulappa

  “Archbishop Arulappa Makes History”
  http://hamsa.org/arulappa.htm

  “Acharya Paul Adds A Footnote”
  http://hamsa.org/acharya-paul.htm

  “Dr. Deivanayakam Gets His Due”
  http://hamsa.org/deivanayakam.htm

 15. saintthomasfables சொல்கிறார்:

  Deivnayagam confirms in his Dravida Samayam issue that the Original Temple of Kapaleeshwarar was at the present Santhome Basilica and Catholics under Portughese took over broke it and built the Church
  “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5,
  So let Deivanayagam first get the Temple restored at Santhome.
  Let them first get the Prperties liberated from K.Veeramani who makes his Son takeover the property.
  The Reply put in at
  http://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html

 16. vedaprakash சொல்கிறார்:

  This has been my responxse to NIE:

  I have been a reader of IE for more than 40 years, but what you have done is another Christian apologia and propaganda in the worst ever manner. On 03-05-2010, you published very wrong, michevous and misleading report, under the caption, “Stir seeking right to worship”, with one line elaboration as “Film director Seeman addressing the protestors during a hunger strike at Kapaleswarar Temple at Mylapore in the city on Sunday” and “Members of the Federation of ALL Self-respecting Tamils observed a fast inside the Kapaleswarar temple…………..”, inside the report.

  Nevertheless, the fact being, there was no such protest or fast at or inside the temple. At least two dozens letters sent to you by e-mail and post pointing out such irresponsible report, but you kept silence.

  Now again, you have come out with the coverage of the same, “Tension near Mylai temple” (14-06-2010), perhaps keeping distance, but showing the VHP cadre, as if they have been the rabble raisers, instead of the real trouble-mongers. As a Christian and Catholic stooge Deivanayagam says, “We know we cannot enter the temple. But we will still head towards it”, then, his background and the credentials have to be exposed by your intelligent and investigative reporters, instead of carrying out such negative reporting and Christian propaganda evidently against Hindus.

  The CBCI and Church should be asked to respond as to what is their motive to indulge in this type of anti-Hindu activities, when their homes are infested, infected and inflicte with lot of diseases, evils and sins.

 17. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  சென்னை கபாலீசுவரர் கோவில் கருவறையில் வழிபாடு நடத்த முயன்ற பழ.நெடுமாறன் கைது

  சென்னை மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கருவறையில் வழிபாட்டு திருப்பணி நடத்த முயன்ற பழ.நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

  சென்னை மைலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்டு வழிபடவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று அனைத்து தன்மான தமிழர் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இதைத்தொடர்ந்து ஞாயிறு அன்று மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

  மாலை 4 மணியளவில் தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமையில் கபாலீசுவரர் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். பழ.நெடுமாறன் வாழ்த்துரை வழங்கினார். இதில், 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென’ கோவிலுக்குள் சென்று கருவறையில் வழிபாடு நடத்த முயற்சித்தனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன், ராமச்சந்திரன், தெய்வநாயகம், தலைவர் பச்சையப்பன், ஆனூர் ஜெகதீசன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

  இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறியதாவது: தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சட்டம் கொண்டு வந்து பயிற்சி அளித்து, 200 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களை உருவாக்கி உள்ளது. இந்த அர்ச்சகர்களை பணியில் அமர்த்த விடாமல் ஒரு கூட்டம் தடுத்து வருகிறது.

  ஆனால், வடஇந்தியாவில் காசி விசுவநாதர் கோவிலில் பக்தர்கள் சிவலிங்கத்தை தொட்டு வழிபடுகிறார்கள். இதை போன்று மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பக்தர்களை வழிபட விட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. வெற்றி கிடைக்கும் வரை தினமும் 2 பேர் கபாலீசுவரர் கோவில் கருவறையில் வழிபாட்டு திருப்பணி நடத்துவார்கள் என்று அவர்கள் கூறினர்
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33934

 18. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் வழிபாடு செய்யும் போராட்டம்-நெடுமாறன் கைது
  திங்கள்கிழமை, ஜூன் 14, 2010, 14:49[IST]
  SAVE EMAIL ORKUT PRINT

  Vote this article (4) (5)

  சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கருவறைக்குள் நுழைந்து வழிபாடு நடத்த முயலும் போராட்டத்தை நடத்திய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கைது செய்யப்பட்டார்.

  கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் உள்ள சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்ட வழிபட அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்மானத் தமிழர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

  இதையடுத்து கோவிலிலும், கோவிலுக்கு வெளியேயும் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.

  இந்த நிலையில் நேற்று மாலையில், தமிழ் தன்னுரிமை இயக்க தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தெய்வநாயகம் முன்னிலை வகித்தார். பழ.நெடுமாறன் வாழ்த்துரை வழங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

  பின்னர் கோவிலுக்குள் நுழைந்து கருவறைக்குள் புகுந்து வழிபாடு நடத்த போராட்டக் குழுவினர் முயன்றனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் தடுத்தனர். அப்போது அங்கு பலத்த வாக்குவாதம் மூண்டது.

  இதையடுத்து நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்
  http://thatstamil.oneindia.in/news/2010/06/14/pazha-nedumaran-kapaleeswarar-temple-arrest.html

 19. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  கபாலீஸ்வரர் கோவிலில் கருவறை நுழைவு போராட்டம்: பழ.நெடுமாறன் கைது!
  திங்கட்கிழமை, 14, ஜூன் 2010 (15:26 IST)
  சென்னை:

  சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் நுழைந்து வழிபாடு நடத்த முயன்ற பழ.நெடுமாறன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

  வடநாட்டு சிவன் கோவில்களில் உள்ளது போல சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிலும் கருவறை வரை சென்று பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் தன்னுரிமை இயக்கத்தினர் கருவறை நுழைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

  இதையடுத்து அவ்வியக்கத்தினர் அதன் தலைவர் ராமச்சந்திரன், தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் கபாலீஸ்வரர் கோவில் முன்பு திரண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டவர்கள் கபாலீஸ்வரர் கோவிலுகுள் சென்றனர்.

  அப்போது பழ.நெடுமாறன், பாவலர் ராமச்சந்திரன், முனி. தெய்வநாயகம், ஆனூர் ஜெகதீசன், பச்சையப்பன் உள்ளிட்ட 12 பேர் கோவில் கருவறையில் நுழைந்து வழிபாடு நடத்த முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

  இரு தரப்பினருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆகம விதியை மீறியதாகவும், அமைதியை குலைக்க முயன்றதாகவும் கூறி பழ.நெடுமாறன் உள்ளிட்ட 12 பேரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  http://www.thenaali.com/thenaali.aspx?N=7296

 20. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  கோயில் கருவறை நுழைவு போராட்டம்
  பதிவு செய்த நாள் 6/14/2010 12:14:53 AM

  0diggsdigg Share

  சென்னை : அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியது.
  அந்த சட்டத்தின்படி தமிழ் வழிபாட்டை நடைமுறைப் படுத்த வலியுறுத்தி தமிழ் தன்னுரிமை இயக்கத்தினர் தலைவர் பாவலர் ராமச்சந்திரன் தலைமையில் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் கருவறை நுழைவு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
  அதன்படி, நேற்று மாலை கோயில் அருகே திரண்டனர். அவர்களை தடுக்க சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் அங்கு குவிந்தனர். இரு அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
  உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் தலைமையில் போலீசார் கோயில் முன்பு குவிக்கப்பட்டனர். 4 மாட வீதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சமாதான பேச்சுக்குப்பின் இந்து அமைப்பினர் கலைந்து சென்றனர். தடையை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்ற தமிழ் தன்னுரிமை இயக்கத்தைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். கோயிலுக்குள் நுழைய முயன்ற பழ.நெடுமாறனும் கைது செய்யப்பட்டார்
  http://www.dinakaran.com/chennaidetail.aspx?id=8061&id1=9

 21. Karuppan சொல்கிறார்:

  When Deivanayagam says entry in to church no assembly was allowed. But when church protection and arrest for few hours?

  Mockery of justice

 22. Kingston சொல்கிறார்:

  Church and church paid stooges are spreading that Thomas came to India so badly.

 23. Mohammad Hanif சொல்கிறார்:

  I just now got Deivanayagam’ Tamilar Samayam issue of May.

  Deivanayagam said that on the same day

  they would first visit Original Kapaleeshwarar Temple spot demolished Catholics and present Church and then to the present new Temple.

  Why Deivanayagam you are cheating?

 24. Kingston சொல்கிறார்:

  This is really shocking. Deivanayagam and Devakala are Christians funded by Santhome church and why should they want Santhome church be converted to Sivan temple

 25. Victor Manickam சொல்கிறார்:

  If Deivanayagam said he would worship Tamil way on same day both in Santhome and Kapaleeshwarar Temple- otherwise it is obvious that it is a Pre planned move to disturb temple for DMK taking over like Chidambaram, and church and Deivanaygam play as per Karunanithi

 26. semmozitamil சொல்கிறார்:

  CM Karunanithi, Archbishop and Deivanayagam are partners and do it to take over Kapaleeshwar Temple to Government.

 27. saintthomasfables சொல்கிறார்:

  கண்ணுதலை ஏன் முஸ்லீம்கள் கொலை செய்தனர்? திருக்குறளுக்காகத் தியாகம் செய்தவர் என்று அவரைப் பாராட்ட வேண்டியதுதானே?
  vedaprakash எழுதியது
  கண்ணுதலை ஏன் முஸ்லீம்கள் கொலை செய்தனர்?

  திருக்குறளுக்காகத் தியாகம் செய்தவர் என்று அவரைப் பாராட்ட வேண்டியதுதானே?

  கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].

  குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

  “பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.

  http://chemozhi.wordpress.com/2010/06/21/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

 28. saintthomasfables சொல்கிறார்:

  திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?
  vedaprakash எழுதியது
  திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?

  1. தமிழ் என்ற பெயரில் தமிழுக்கு விரோதிகளாகச் செயல்படும் கூட்டங்களை, முதலில் தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

  2. திருக்குறளை, திருவள்ளுவரை கேவலப்படுத்தியவர்களை, அசிங்கப்படுத்தியவர்களை, தூஷித்தவர்களைத் தனிமைப் படுத்த வேண்டும்.

  3. அத்தகையவர்கள் திராவிட கட்சிகள், நாத்திகம், கிருத்துவம், இஸ்லாம் என்ற முகமூடிகளில் இருந்தாலும் கூட இனம் காணப்பட்டு ஒதுக்கப் பட வேண்டும்.

  4. அவர்கள் தங்களது வியாபாரங்களுக்காக திருவள்ளுவரை, திருக்குறளைப் பயன்படுத்துக் கொண்டுத் தூக்கியெரியும் தீவிரவாதக் கூட்டத்தினர் அவர்கள் என்று ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

  5. இதே மாதிரி புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் என்ற போர்வையிலும் தமிழுக்கு ஆதரவு என்ற போர்வையில் இருந்து, பிறகு வேரு காரணம் காட்டி, தமிழை அழிக்க முற்படும் கூட்டங்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

  6. கடந்த 50-60 ஆண்டுகள் காலமாகத்தான் போலி ஆராய்ச்சிகளில் இறங்கி, திருவள்ளுவரை, திருக்குறளை கேவலப்படுத்துக் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

  7. இணைத்தளங்களில் அத்தகைய தமிழ்-விரோத கும்பல்கள் தமிழிலேயே பிரச்சாரம் செய்து வருவதால், அத்தகைய தமிழ் விரோதிகளை அதையாளம் காணுவது கடினமாக இருக்கின்றது.

  8. ஆனால், நிச்சயமாக தெய்வநாயகம் போன்ற தமிழ் விரோதிகள், மதனி / ஷேக் மைதீன் போன்ற தமிழ் எதிரிகள், திருவள்ளுவர் சிலையை உடைப்போம் என்று அச்சுருத்தும் “தமிழ் வீரர்கள்” முதலியோரை சுலபத்தில் அடையாளம் காணப்பட்டு, நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

  9. அடுத்தாக, இவர்களுக்கு உதவும் கூட்டங்கள்தாம், மிகவும் கொடியக் குரூரக் கூட்டங்கள், தீவிரவாதிகளைவிட இவர்களது தீவிரவாத செயல்கள் அதிக பாதிப்பை, கெடுதலை, அழிவை ஏற்படுத்தவல்லது. பணனும், அதிகாரமும் கொண்ட இவர்கள்தாம் உண்மையில் தமிழ் எதிரிகள், திருக்குறள் விரோதிகள்.

  10. இவர்களுக்கு உதவும் நமது அரசியல்வாதிகளும், நண்பர்களும், மற்றவர்களும் அவ்வாறான நிலையிலேயே உள்ளனர்
  http://chemozhi.wordpress.com/2010/06/21/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3/

 29. Farookh சொல்கிறார்:

  When Church funded research says that Kapaleeshwarar Temple was in Santhome Church spot, then Deivanayagam must first keep a Lingam and worship with Tamil Thirumurais inside the original spot.

 30. karuppaiah சொல்கிறார்:

  All Tamils must unite, and prayer Kapaleeshwara at its original spot where ThirugnanaSampanthar made miracles.

 31. Jennifer சொல்கிறார்:

  If church funded researcher confirm in writing that Temple was damaged and church was built- theN church must quit and give way for original temple at the site.

 32. saintthomasfables சொல்கிறார்:

  Edited with full pages from Nakkeran

 33. […] ஆர்ச் பிஷப் – சின்னப்பா தமிழர் விரோத … […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s