பரிசுத்த ஆவி என்றால் என்ன? ஆணா பெண்ணா அது?

Posted: ஜூன் 9, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம், சிலுவை, தோமையார், பரிசுத்த ஆவி

கிறித்தவர்கள் தங்கள் சொத்து எனக் கூச்சலிடும் ஒன்று பரிசுத்த ஆவி என்றால் என்ன? ஆணா பெண்ணா அது?

அப்போஸ்தலர் நடபடிகள் என்னும் புத்தகத்தில்

அதிகாரம் 1824. அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.25. அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம் பண்ணிக் கொண்டு வந்தான். 26. அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள்.27. பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போக வேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள்.28. அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்

அதிகாரம் 19

1.அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய் எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு,2. நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள், பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள்.3. அப்பொழுது அவன், அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள், யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.4. அப்பொழுது பவுல், யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.5. அதைக் கேட்டபோது அவர்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.6. அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் .

இயேசுவின் மார்க்கம் முழுமையாகத் தெரிந்தவருக்கு இயேசுவின் ஞானஸ்நானம் தெரியவில்லை. இயேசுவின் ஞானஸ்நானம் பரிசுத்தாவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசினார்களாம். பாவம் பைபிள் மொழி பெயர்ப்பு செய்ய கோடிக் கணக்கில் சர்ச் செலவு செய்கிறது. ஏனோ? அந்த பரிசுத்த ஆவி அந்நிய பாஷைகளை தருவதை நிருத்தி விட்டதோ?

சரி இயேசு பெயரில் ஞானஸ்நானம் பெற்றாலும் பரிசுத்த ஆவி வரவில்லையாம்  இங்கே-

அதிகாரம் 8

5. அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்கு பிரசங்கித்தான்.6. பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டு கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள்.7. அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள்.8. அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.9. சீமோன் என்று பேர்கொண்ட ஒருமனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.10. தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.11. அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.12. தேவனுடை ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள்.13. அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும்கண்டு பிரமித்தான்.14. சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.15. இவர்கள் வந்தபொழுது அவர்களிலொருவனும் பரிசுத்த ஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,16. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,17. அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.18. அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்த ஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது

Image Hosted by ImageShack.us

தொட்டால் தான் பரிசுத்த ஆவி வருமா? இயேசு ஞானஸ்நானத்தில் இல்லையா? யார் தொடவேண்டும்?

இயேசுவே பரிசுத்த ஆவி ஞானஸ்நானி யோவான் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின்பே ஆவி அவரிடம் சென்றதாம்.

மாற்கு: 1

4. யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங் கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந் திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப்

பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.5. அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார்யாவரும், அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு,யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.6. யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும்புசிக்கிறவனாயும் இருந்தான்

.9. அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து,யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.10. அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும்,ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார்

ஆனால் ஞானஸ்நானி யோவான் பிறக்கும் போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்

லூக்கா: 1

See full size image12. சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.13. தூதன் அவனை நோக்கி, சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.14. உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.15. அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.16. அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான்.

See full size image

30. தேவதூதன் அவளை நோக்கி, மரியாளே, பயப்படாதே, நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய்.31. இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்; அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.33. அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி, இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.35. தேவதூதன் அவளுக்குப்பிரதியுத்தரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

தாவீது சிங்காசனம் இயேசு பெறவே இல்லை. இராஜ்யம் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது – வரவே இல்லை. தேவதூதன் பொய் சொன்னாரா? சுவிசேஷ கதாசிரியர் விடுவது ரீலா?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி, இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.35. தேவதூதன் அவளுக்குப்பிரதியுத்தரமாக, பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

மேரீ மேல் பலமாக ஏறி நிழலாடுவது என்றால் ஒரு பெண்ணைக் கற்பழிப்பது என ஆகும். மேரியைக் கற்பழித்து கர்ப்பமாக்கியது பரிசுத்த ஆவி என்றால் அது ஆண் தானே?

பின்னூட்டங்கள்
  1. தேவப்ரியாஜி சொல்லுகின்றார்:

    Your point is taken.

    Mary was raped by Holy Spirit so Male.

    Dr.Deivanayagam and Dr.Devakala funded by Santhome church says that holy spirit is female out of Father -SON- Holy SPpirit.

    But no proof for their claim.

    Your point is interesting.

  2. Mahesh சொல்லுகின்றார்:

    Sir,

    Interesting, but Christians must be angry against you and try to kill you. Be careful

  3. Peter Selvanayagam சொல்லுகின்றார்:

    Sir,
    As per Many Theologians Holy Spirit is your own thoughts.

    But CERTAINLY HOLY SPIRIT HAS NOT Helped Translating BIBLE.

  4. Peter Selvanayagam சொல்லுகின்றார்:

    கீ.வீரமணி திராவிடர் கழகம் எழுப்பும் கூச்சலகள் நினைவுக்கும் வருகிறது

    பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?

    அல்லாவின் போன் நம்பர் 786?

  5. தேவப்ரியாஜி சொல்லுகின்றார்:

    Sir, The Article written fully quotes Bible only,

    still christians might feel it as not in good taste.

    Of course they can say anything. we quote bible

  6. karuppaiah சொல்லுகின்றார்:

    Holy Spirit is for sale only by Churches – OK

  7. madasamy சொல்லுகின்றார்:

    Sir,

    IT is interesting analysis.

  8. Victor Manickam சொல்லுகின்றார்:

    If Church funded Deivanaygam says Holyspirit is Mother Goddess, it is Fraud- Mary is the mother of Jesus.

    Your interpretation of Holy Spirit as Raping literally shocking, but looks correct only.

  9. Farookh சொல்லுகின்றார்:

    Holy Spirit is the voice of allah and it is Prophet Mohammed

  10. karuppaiah சொல்லுகின்றார்:

    The Bible Verses very clearly say that Mary was made Pregnant by Holy Spirit. Holy Spirit is the father and Male

  11. Jennifer சொல்லுகின்றார்:

    As per Protestant Theologians your mind and natural thinking are all Holy Spirit.

  12. saintthomasfables சொல்லுகின்றார்:

    Berachah Training Programs

    Short-term Intensive Ministerial Course (STC)

    Download Application|Apply Online|Learn More..

    Conducted once or twice a year for a selected number of 500-700 persons for ten days.
    The purpose is to raise and train potential leaders and help them to know and use their callings and gifts to the maximum.
    Conducted mainly by pastors, evangelists, full time workers and also those who are doing part time Ministry with a Ministry call.
    Over 10,000 believers have been trained so far and are being used mightily by our Lord in their churches and ministries.
    Any believer who has a zeal to work for the Lord with signs and wonders should attend this.
    Highly suggested for Carecell leaders, part time and full time workers….

    மேற்கண்ட அறிவிப்பை திரு.எசேக்கியா ஃபிரான்ஸிஸ் அவர்களது தளத்தில் கவனித்தேன்; இதைக் குறித்தும் இன்னும் பல முன்னணி தமிழ்நாட்டு ஊழியர்களைக் குறித்தும் ஒரு குறிப்பிட்ட தளத்தில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டுள்ளது;என்னுடைய நோக்கம் அதுவல்ல,என்னுடைய அழைப்பும் அதுவல்ல;

    ஆனால் இந்த தளத்துக்கு வ‌ந்து செல்லும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு சத்தியத்தைக் குறித்த விழிப்புணர்ச்சியை உண்டாக்க முயற்சிக்கிறேன்; அதற்கு சக ஊழியன் என்ற முறையிலும் கர்த்தருடைய பந்தியில் நானும் பங்கேற்பதாலும் உரிமை உண்டென எண்ணுகிறேன்;

    திரு.எசேக்கியா ஃப்ரான்ஸிஸ் அவர்களது அறிவிப்பிலுள்ள சர்ச்சைக்குரியதும் ஆராய்ச்சிக்குரியதுமான செய்தி பரிசுத்த ஆவியைக் குறித்த பயிற்சிக்கு பணம் பெறுவதா என்பதே;

    இது பணத்தினால் அந்த ஆவியைப் பெற முயற்சித்து பேதுருவினால் சபிக்கப்பட்ட சீமோனை நினைவுபடுத்தவில்லையா?

    “சீமோன் என்று மறுபேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான்.

    தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள்.

    அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள்.

    தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

    அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான்.

    சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள்.

    இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,

    அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி,

    அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள்.

    அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து:

    நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

    பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.

    உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை.

    ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம்.

    நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான்.

    அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.

    (அப்போஸ்தலர்.8:9 முதல் 24 வரை )

    மேற்கண்ட பகுதியில் மிகத் தெளிவாக இரண்டு காரியங்களை கவனிக்கிறோம்; பரிசுத்த பேதுருவின் மூலம் ஆவியானவர் நேரடியாக செயல்படுகிறார்; அதாவது ஆவியானவரின் அதிசயத் தொடலும் அபிஷேகமும் உடனுக்குடன் நடக்கிறது;அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு சீமோன் என்பவன் அந்த அற்புத வல்லமையை பணத்தினால் பெற எண்ணுகிறான், சபிக்கப்பட்டான்; ஆனால் இன்று நிலைமை தலைகீழ்..!

    அன்றைய ஊழியர் பணத்தினால் பெற முயற்சித்தவனை சபிக்கிறார்,”உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.” எத்தனை பயங்கரமான சாபம்..!

    இன்றோ ,”பணம் கொண்டுவா ஆசீர்வதிக்கிறேன் “என்கிறார்;
    இது எப்படி?
    யார் தந்த துணிகரம்?
    இதுபோன்ற காரியங்களே மாற்று மார்க்கத்தவர் நம்மை தூஷிக்கக் காரணமாகிறது;

    One person for STC ( Rs1000/- )
    One person for the School of the Holy Spirit ( Rs7000/-)

    மேற்கண்ட அறிவிப்பின்படி,
    குறுகியகால ஊழியப் பயிற்சி பத்து நாளைக்கு ரூபாய் 1000/-
    பரிசுத்த ஆவியைப் பெற மூன்று மாதத்துக்கு ரூபாய் 7000/-

    இது உணவு உறைவிடம் உட்பட என்றே இருக்கலாம்;
    பத்துநாள் பயிற்சிக்கு 1000 ரூபாய் எனில் 90 நாளைக்கு 9000 ரூபாய் ஆகும்;ஆனால் அதில் தள்ளுபடி 2000 ரூபாய்..!

    இந்த மூன்று மாதமும் பயிற்சியாளர் வேலைக்குப் போனால் சம்பாதிக்கக்கூடிய சராசரி சம்பளமான 15000 ரூபாய் நஷ்டம்;

    அவரை நம்பியிருக்கும் பெற்றோரோ மனைவி பிள்ளைகளோ கர்த்தரை நம்பிக்கொள்ளவேண்டியதுதான்;

    அதான் படித்தவுடன் தொழிலைத் துவங்கி (அதே வழியில்?) சம்பாதிக்கப்போகிறோமே..?

    என்ன ஒரு அவலட்சணமான போக்கு அல்லவா..!

    பரிசுத்தாவியைப் பெற ஏஜென்ட் எதற்கு?
    பரிசுத்தாவியைப் பெற 90 நாட்கள் எதற்கு?
    பரிசுத்தாவியை 90 நாளில் பெற என்ன உத்தரவாதம்?
    அதற்குத் தரும் உத்தரவாதம் தரமுடியாமல் அதே பரிசுத்தாவியை ஒரே நாளில் சில மணித் துளிகளில் முழு அர்ப்பணத்தால் பெறமுடியாதா?
    அது தகுதியையும் மனுஷ்ய ஞானத்தையும் சார்ந்ததானால் பரிசுத்தாவியின் மேன்மை என்ன‌?

    ஒரு காரியத்தைக் குறைகூறுவது எளிது;
    ஆனால் சரியாகச் செய்வது கடினம்;
    ஒரு காரியத்தை செய்யாதே என்று கூறுவது எளிது;
    ஆனால் எப்படி செய்யவேண்டும் எனப் போதிப்பது கடினம்;
    எப்படி செய்யவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கவும்
    எப்படி செய்யக்கூடாது மற்றும் சரியானதைச் சரியாகச் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுக்கவும் நல்ல மாதிரிகள் இல்லை;

    இந்த பரபரப்பான உலகில் பல உயிரினங்கள் வேகமாக அழிந்துக் கொண்டிருக்கிறதாம்; அதன் அழிவைத் தடுக்க விஞ்ஞானிகள் விசேஷ அக்கறை எடுத்து செயல்பட்டு ஒவ்வொரு இனத்தையும் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்; தாவரங்கள்,மிருகங்கள்,பறவையினங்கள்,நீர்வாழ் ஜந்துக்கள் என அனைத்து வகைகளிலும் ஒருபுறம் புதிய இனங்களைக் குறித்த ஆராய்ச்சியும் ம‌றுபுறம் அழிவைத் தடுக்கும் முயற்சிகளும் தொடருகிறது; இது விரைந்து கவனிக்கப்படாவிட்டால் சிருஷ்டிப்பின் மகத்துவமான ஒன்றையொன்று சார்ந்த சமநிலை பாதிக்கப்படும்; அது இந்த உலகமே அழிவதற்குக் காரணமாகிவிடும்;

    அதேபோன்று ஊழியர்களிலும் நல்ல மரபுகளை உருவாக்கித் தந்தோர் அருகி வருகிறார்கள்; நாம் உடனே செயல்பட்டால் அதுபோன்ற ஊழியர்களை அடையாளம் காணுவோமானால் நம்முடைய சபையும் காப்பற்றப்படும்; அந்த ஊழியர்கள் ஏதோ ஒரு மூலையில் கிராமங்களில் ஏழ்மையான சூழ்நிலையில் எளிய மக்களோடு அன்றாடத் தொடர்பிலிருப்பவராகக் கூட இருக்கலாம்;

    மற்றபடி இந்த நிர்விசாரம் தொடருமானால் நமது சபைகளும் சீக்கிரமே சாகும்;ஊழியத்துக்குப் பணம் கேட்பது தவறில்லை;பணம் கேட்பதே ஊழியமாகி விடக்கூடாது;

    இதுகுறித்து தள நண்பர்களும் தத்தமது கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்.
    http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=37659968

  13. முத்து சொல்லுகின்றார்:

    பரிசுத்த ஆவியை ஆணாகக் கருதுவோரும் உண்டு. பெண்ணாகக் கருதுவோரும் உண்டு. சிவபெருமானை நிலையாற்றலாகவும் உமையவளை இயக்க ஆற்றலாகவும் கருதும் வழக்கம் சைவத்தில் உண்டு. இதே கருத்தமைய, இறைவனின் ஆற்றலால் (பரிசுத்த ஆவியால்) இயேசு கிறித்து பிறந்தார் என்று கருதும்போது பரிசுத்த ஆவியைப் பெண்ணாகப் பார்க்கலாம். இதுவே சைவமாகும். கன்னி ஒருத்தி மகவு பெறுவதற்குத் துணை புரிந்தது பரிசுத்த ஆவி! ஆகவே அதை ஆணாகப் பார்க்கலாம். இதுவே வைணவமாகும். இவ்விளக்கத்தைத் தவிர்த்து மூவொரு கடவுள் கோட்பாட்டை விளக்க, இரிக்கு முதலிய நால்வேதத்தில் இடம் உண்டா? வைதீகர்களின் விடையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

  14. Ruban சொல்லுகின்றார்:

    ஆவியானவருக்கு விரோதமான தூசனம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது .தப்பு செய்திட்டிங்க அண்ணன் .

  15. c.johnnirmal@gmail.com சொல்லுகின்றார்:

    ஆன்டவர் வருகைக்கு ஆயத்தாமாகுங்கல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s