இயேசுவின் மரணம் ஏன்? பாவங்களும் ..

Posted: ஜூன் 1, 2010 in இந்தியா இயேசு, இயேசு, கிறித்துவம் - கிறிஸ்துவம்

z423911.jpg

சிலுவையில் அறைவதற்காக இயேசுவை யூதாஸ் முத்தம் செய்து காட்டிக் கொடுத்தான் என்று மத்தேயுவும் லுக்காவும் (மத் 26: 47-50,  லூக் 22) கூறும்போது

இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்தில் கொண்டு சென்றார்கள் என்று  மத்தேயு (26:57) குறிப்பிடும்போது அதந்கு மாறாக யோவான் (18:13) காய்பாவின் மாமனாகிய அன்னா என்பவரிடத்தில் கொண்டு சென்றதாகக் குறிப்பிடுகிறார்.

குறிப்பாக இயேசுவைக் காட்டிக் கொடுத்ததாகக் கூறப்படும் செய்திகளிலும் (மத் 26: 47-50,  லூக் 22 – யோவான் (18:3-8) அவரைக் கொண்டு சென்றது யாரிடத்தில் என்பதிலும் (மத்தேயு 26:57, யோவான் 18:13)  சிலுவையைச் சுமந்தது யார்? என்பதிலும் (யோவான் 19:17 – மத்தேயு 27:32) இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களைப் பற்றிய செய்தியிலும் (லூக்கா 23:42 – மத்தேயு 27:44) தெளிவான முரண்பாடுகள் காணப்படுகின்றன!

இயேசுவின் இறுதிக் கால நிகழ்வுகளைக் குறித்து இயேசுவுக்குப் பின்னர் பல ஆண்டுகள் கழித்து சுவிசேஷகர்கள் எழுதி வைத்ததில் பல முரண்பாடுகள்

வரலாற்று ஆய்வாளரின் கருத்துப்படி இயேசு கி.மு. 8–2 தொடக்கம் கி.பி. 29–36வரை பூமியில் வாழ்ந்ததாகக் கருதுகின்றனர். அரமேய மொழி, இயேசுவின் தாய்மொழியாகக் கருதப்படுகிறது.

அங்கே இயேசுவை சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி “நாசரேனாகிய இயேசு, யூதர்களின் அரசர்” என எழுதப்பட்ட பெயர் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர்.

மூன்று மணிநேரம் சிலுவையில் தொங்கிய இயேசு, “ஏலோய், ஏலோய் லாமா சபக்த்தானி”-என் ஆண்டவரே என் ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர் எனக்கூறி உயிர்விட்டார்.  இதை பார்த்த மக்கள் கூட்டம் சோகமாக காணப்பட்டது

அவரவர் பாவங்களே ஒருவருக்கு வரும்.

raphael64

இதைப் பல நியாயப் பிரமாண சட்டங்கள், மற்றும் தீர்க்கர்கள் கூறுன்கின்றன.

உபாகமம்: 24: 16

பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப்  பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.

jesus_feet

எரேமியா: 31:29

பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30. அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.

004834

எசேக்கியேல்: 18:1.

கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்,2. பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக் குறித்துச்சொல்லுகிறது என்ன?3. இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.4. இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.

எசேக்கியேல்: 18:20.

பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்

ஏசாயா: 3:10.

உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள்.

JesusSleighHellஇயேசு தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.

பவுல் தன் வாழ்நாளின் உலகம் அழியும் என எதிர்பார்த்தார்.

பவுல் மரணத்திற்கு 50 ஆண்டு பின்னரான 4 வது சுவி கதாசிரியரும் அப்படியே.

யோவான் 21:22. அதற்கு இயேசு, நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப்பின்பற்றிவா என்றார்.23. ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும்,அவன் மரிப்பதில்லையன்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச்சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார்.

images

இயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.

யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

இயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.

இயேசு உளறினாரா?

தன்னை மிகையாக எண்ணி கூறீனாரா?

4வது சுவி கதாசிரியர் புனைந்தாரா?

அவரும் இறந்தார். அவரவர் பாவத்திற்கு அவரவர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Mahesh சொல்கிறார்:

  Death of One man can only be for his Sins.

  Why did Romans kill Jesus- You have not covered it.

 2. Peter Selvanayagam சொல்கிறார்:

  Sir,

  You have always been against Christian Belief- Please explain your views-Why Jesus was killed?

 3. ankaraikrishnan சொல்கிறார்:

  //உபாகமம்: 24: 16

  பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலை செய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்பட வேண்டும்.//

  No body can die for others

 4. ankaraikrishnan சொல்கிறார்:

  //இயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.

  யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

  இயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.//

  Jesus as said in this gospel believed he is divine and finally Lost all his beliefs and hopes and died
  என் ஆண்டவரே என் ஆண்டவரே ஏன் என்னை கைவிட்டீர் எனக்கூறி உயிர்விட்டார்

 5. Dravidian சொல்கிறார்:

  Who arrested Jesus? It is Not Jews?
  but Romans- and Hanging in Stake is a Roman punishment. They required to identify Who Jesus was? And One of the Chosen Disciple was required to show his Hiding place.

  Please update with more details

 6. Mahesh சொல்கிறார்:

  Dravidians post makes me read gospels in depth and look for historical truth if any left out.

 7. Peter Selvanayagam சொல்கிறார்:

  Analyse truthfully and historically

 8. karuppaiah சொல்கிறார்:

  Cab you please analyse why Jesus was arrested and who did it and change the blog accordingly.

 9. Gokul சொல்கிறார்:

  No body can die for others. Jesus died for his Sins only

 10. karuppaiah சொல்கிறார்:

  Awaiting detailed post

 11. Karuppan சொல்கிறார்:

  Jesus died for his Sins. you will die for your sins.

 12. semmozitamil சொல்கிறார்:

  இயேசு தன்னை ஏற்பவர்கள் இந்த பூமியில் மரணமடைவதில்லை என்றார்.

  யோவான்: 6 48. ஜீவ அப்பம் நானே.49. உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்50. இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.51. நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும்பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமேஎன்றார்.

  இயேசு, பவுல், 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் மரணமடைந்தார்கள்.

  இயேசு உளறினாரா?

  தன்னை மிகையாக எண்ணி கூறீனாரா?

  4வது சுவி கதாசிரியர் புனைந்தாரா?

  அவரும் இறந்தார். அவரவர் பாவத்திற்கு அவரவர் தான் தண்டனை அனுபவிக்க வேண்டும்//

  Well Said- All Christians tell answer

 13. Jennifer சொல்கிறார்:

  I have never read this in the past.

  Your articles put me to bible and i have checked and you are right.

  No one who accepted Jesus must have died

  or

  Jesus lied

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s