செபாஸ்டியன் சைமன் என்னும் சீமானே! இயேசு என ஒருவர் இருந்ததற்கு ஆதாரமே கிடையாது, பின்னரே சீடர் என தோமோ என ஒருவரைத் தேட.
செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ராசாந்தோம் சர்ச் கலைஞரோடு நட்பு கோண்டு, தான் பணம் தர திரு.தெய்வநாயகம் எழுதிட கலைஞர் வாழ்த்துரையோடு வந்த புனையலான “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். திருவள்ளுவர் கிறித்தவரா? ;பக்௧31

M.Karunanithi who gave a foreword to the book

கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார்திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

தெய்வநாயகமும் தோமோ வந்தார் என்பதில் தமிழரை எப்படி இழிவு படுத்துதல் என்பதை எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

http://jeyamohan.in/?p=600-

தமிழர்களுக்குச் சிந்திக்கச் சொல்லித்தந்த புனித தோமையர்

தோமோ வந்தாரா – வாடிகன் போப்பரசர் பதிப்பாளர் கருத்து இது.

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.)) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

தெய்வநாயகம் உளறல் பற்றி இயேசு சபை பாதிரி லயோலா கல்லூரி தம்ழித்துறைத் தலைவர் கருத்து.

தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை,
பேராசிரியர். Dr.சு.ராஜசேகரன்.,1989,
Doctral Thesis done in 1986, on the Same name at Madras University, the Author was then working as Tamil Professor at Nandanam Govt. Arts College, Chennai.

The Author Analyses various Stone Inscriptions and Archeological findings from Kapalishwarar Temple and Santhome and gives his views.

இப்போதுள்ள கபாலிசுவரர் கோயில், நாயன்மார்களால் பாடப் பெற்ற பழைய கபாலிசுவரர் கோயில் என்ற பொதுவான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சாந்தோமில் கண்டெடுத்த புதைபொருள்களிலிருந்து பழைய கோயில் வேறு இடத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும், பெரும்பாலும் சாந்தோம் கடற்கரையாக இருக்கலாம் என்றும் எண்ண வேண்டியிருக்கிறது..

..பழைய கபாலிசுவரர் கோயிலலின் இடிபாடுகள் இப்போதுள்ள கோயிலுக்குச் சிறிது தொலைவில் கிழக்கு திசையில் சாந்தோம் கடற்கரையருகே கண்டு எடுக்கப்பட்டதே இதற்குக் காரணமாகும்.1923இல் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் சாந்தோம் கதிட்ரலில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளால்கல்வெட்டுகளும், தூண்களும், சிலைகளும் கண்டெடுக்கப்பட்டனகல்வெட்டுகள் சிவன் கோயிலைக் குறிக்கின்றன. கற்றூண்களிலும் கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. மயிலோடு கூடிய முருகர் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. 1921இல் மறைத்திரு ஹோஸ்டன், சாந்தோம் கதிட்ரலில் கண்டெடுத்த வடமொழிக் கல்வெட்டு “கருவறை உட்பட எல்லாக் கட்டிடங்களும் மயிலாப்பூரிலுள்ள புகழ்பெற்ற சிவனுக்கும் பார்வதிக்கும் உரியவையாகும்” என்று குறிப்பிடுபகிறது. மற்றொரு தானக் கல்வெட்டில், “திருமயிலாப்பில் பூம்பாவை” என்று குறிப்பிடுப்படுவதாலும், பழைய கபாலிசுவரர் கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

அருணகிரிநாதர் திருப்புகளில் கபாலிசுவரர் கோயில் கடற்கரை அருகே இருந்தது என்று குறிப்பிடுப்படுவதால், பழைய கோயில் கடற்கரையருகே இருந்திருக்க வேண்டும் என்று கே.வி..இராமன் கருதிகிறார். பக்கம்287,288

இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டசென்னை மாநிலக் கோயில்கள் (Temples of Madas State) என்னும் நூலில் காணப்படும் கருத்துக்கள் :
கி.பி. 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாந்தோம் கடற்கரையிலிருந்த கோயில் போர்த்துக்கீசியர்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நூல் கூறும் புதிய செய்தி,இப்போதுள்ள கபாலிசுவரர் கோயிலும் குளமும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன், மயிலை நாட்டு முத்தையப்ப முதலியாராலும் அவருடைய வாரிசுகளிலாலும் கட்டப்பட்டது என்பதேயாகும். (பக்-289 – Quotes Census of India-1961; Temples of Madras State, 1 Chingleput District and Madras City, P.204)

The Present Temple very clearly shows for Schoalrs that it was constructed only in 17th Cen. CE, few Tamil Schloars maintained that the Old Temple was in same place, and the Present Temple was constructed above it. Another Set of Scholars maintained that the Older Temple was in Sea Shore(Mostly the Present Santhome Cathedral) and the Author analyses various books on Mylapur Temple and comes to the Conclusion as below, and he before concluding quotes the Historic fact-
போர்த்துக்கீசியர்கள் இந்துக் கோயில்களை அழித்த செய்தியைக் கேள்விப்பட்டு இராமராயர் கி.பி. 1558இல், சாந்தோம் மீது படை எடுத்துப் போர்த்துக்கீசியரைப் பணிய வைத்துப் பின்னர்ப் பழுதுபட்ட கோயில்களைப் பழுதுபார்க்க ஆணையில்ட்ட செய்தியாலும் பழைய கபாலிசுவரர் கோயில் போர்த்துக்கீசியர்களால் .(Quotes from S.Kalyanasundaram-A Short History of Mylapore page-8) அழிக்கப் பட்டது என்ற முடிவுக்கு வரலாம்.
ஆகவே, முடிபாக, பழைய கபாலிசுவரர் கோயில், கடற்கரையருகே இருந்ததென்பதையும், கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துக்கீசியரால் அழிக்கப் பட்டதென்பதையும், கி.பி. பதினாறாம் நுற்றாண்டில் இப்போதுள்ள இடத்தில் புதிய கோயில், மயிலை நாட்டு நயினியப்ப முத்தையப்ப முதலியார் மகன் முதலியாரால் கட்டப் பெற்றது என்பதையும் தெற்றென உணரலாம். -பக்கம் 291 திருமயிலைத் திருத்தலம்- இலக்கிய, வரலாற்றுப் பார்வை, பேராசிரியர்.Dr.சு.ராஜசேகரன்.,1989,

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country,For We Live In The Desert;

இப்படி பொய் பரப்பி கபாலிஸ்வரர் கோவிலை இடித்து கட்டி வாடிகன் கட்டுப்பாட்டில் புனித இடம் உள்ளதெ?

Seeman-Kapeleswarar-temple

கபாலிஸ்வரர் கோவிலை மீட்க வருவாயோ செபாஸ்டியன் சீமானே


Advertisements
பின்னூட்டங்கள்
 1. Mahesh Grigori சொல்கிறார்:

  What Tamils copied from Bible?

  Seeman do you want to work with Church?

  Bible is banned in America more than 100 times in 20th Century for Obscenity. Compare that book with Bible- Shame on Tamils!

  Seeman Throw Church out of Santhome and RESTORE KAPALEESHWARAR Temple

 2. Peter Selvanayagam சொல்கிறார்:

  Seeman show your true allegiance- Is it to Tamil or Church?

 3. Dravidian சொல்கிறார்:

  When Actor Jayaram made some unwanted comments Seeman sent his brother and attacked his house for Tamil Pride(?)

  Seeman You must send all to Santhome Church and Deivanayagam and restore Kapaleeshwarar Temple at Sea Shore if you are a Real Tamil

 4. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Atheist DK, Church, Seeman stay together to cheat Tamils.

  Seeman prove you are for Tamils

 5. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  http://devapriyaji.wordpress.com/2010/05/22/santhome-church-scandal/
  சாந்தோம் சர்ச் மேகா ஊழல் கலைஞர் நட்போடு

 6. saintthomasfables சொல்கிறார்:

  Thank you all Seeman must react to show whether his True affiliation is to Tamil and Tamils.

 7. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  I have sent this mail to Seeman at his following Email Id, any body has personal Id post it here

  naamtamizhar@gmail.com
  Dear Sir,

  I am linking it to a recent blog which is self explanatory, please reply there and tell your true feelings.


  Have a Great Day
  Devapriya

 8. saintthomasfables சொல்கிறார்:

  Seeman has been sent the Mail.

  Now let him respond here

 9. saintthomasfables சொல்கிறார்:

  http://naamtamilar.wordpress.com/2010/05/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0/#respond

  சீமானே! நம் தமிழர் மானம் காக்க வருவாயா
  May 22, 2010 at 2:05 am | In தோமையார் | 8 Comments | Edit this post
  செபாஸ்டியன் சைமன் என்னும் சீமானே! இயேசு என ஒருவர் இருந்ததற்கு ஆதாரமே கிடையாது, பின்னரே சீடர் என தோமோ என ஒருவரைத் தேட.

  https://saintthomasfables.wordpress.com/2010/05/22/seeman-nam-tamilar-maanam-engkee/

  This Reply is also posted simulataniously in that blog also in case of not approving it.

 10. saintthomasfables சொல்கிறார்:

  Edited to add proofs of Mylapur Temple was at Santhome

 11. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Your blog now looks complete.

  Seeman can now prove he is Tamilan and for Nam Tamilar by fighting people who say Tamils for given knowledge from Bible

 12. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Mylapur Santhome Church started its Fradulant work by putting researchers in rubbishing Tirukural and the first book came in the title “Tiruvalluvar Christhuvara? by Dr.Deivanaygam- fully funded by Catholic Diosee.

  Once 4-5 book in this Series came they became overconfident, and arranged one Acharya Paul to Fabricate Ancient Palm Leaf Manuscripts showing Tirukural is tinterpreted as Christian book from the Past.That endec up in Catholic Church giving up Millions of Rupees, and finally the case ended up in Police Station and that Church’s Man to arrange Ancient Palm Leaves as fraud and convicted for 10 months of improsenment. CHURCH made a compromise proposal and allowed him to retain major proceeds in kind. ARCH Bishop ARULLAPP Made History.

  Let us see what Tiruvalluvar’s religion from the Translation of G.U.Pope
  திருக்குறள்-G.U.Pope உரை
  543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
  நின்றது மன்னவன் கோல்.
  G.U.Pope 543
  Learning and virtue of the sages spring,
  From all-controlling sceptre of the king.
  The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein
  described.

  559. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
  ஒல்லாது வானம் பெயல்.
  G.U.Pope 559
  Where king from right deflecting, makes unrighteous gain,
  The seasons change, the clouds pour down no rain.
  If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.

  560. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
  காவலன் காவான் எனின்.
  G.U.Pope 560Where guardian guardeth not, udder of kine grows dry,
  And Brahmans’ sacred lore will all forgotten lie.
  If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men of six duties viz., the Brahmins will forget the vedas.

  Let Mylapur Church stop these CRIMINAL Activities immediately

 13. vedaprakash சொல்கிறார்:

  Kindly give details of the nexus between this Seeman and the fraudulent groups.

  Mere allegations are not enough, proof has to be given.

  I have already pointed out that the Indian Express gave wrong information.

  Some over-enthusiastic Hindus continue to spread such false stories.

  It is evident that you have also used the photos from my blog http://www.thomasmyth.wordpress.com, without acknowleding the source, as they themselves give the source.

  Actually, A. M. Chinnappa, Seeman,Deivanayagam, Deivakala and the other connected people should come out and spell out their stand, instead of poking nose into every issue, as generally, there are no takers.

 14. lnarendran சொல்கிறார்:

  IT IS HIGH TIME TO BAN ALL THE BOOKS WRITTEN BY Dr.DEIVANAAYAGAM, WHICH ARE AGAINST THE HINDU THOUGHTS . THIRU. VEDAPRAKASH CLEARLY STATED ABOUT THE MOTIVES OF MUSLIMS AND THE CHRISTIANS IN DEFAMING THE “KURAL “{PLEASE VIDE PAGE-201 To PAGE 208 , OF THE BOOK TITLED “MATHAM MATTRUM THATHUVANKALIL THEN INDIAVIN PANGU “- PUBLISHED IN 2009.
  – L. NARENDRAN , TIRUNELVELI 11

 15. Peter Selvanayagam சொல்கிறார்:

  Why should Seeman as you say Sebastian Seeman must worry about Thiruvalluvar or Church if it says Tamils does not know Civilisation and all was given by Thomas.

  Sebastian Seeman is a Christian first then only Tamil later

 16. Mahesh Grigori சொல்கிறார்:

  Do You know how expensive to run an organisation which can send Gundas to Actor JAyaram’s house.

  So Seeman would go with Church and Criminal Dk Leaders who give plenty of money if they side with you.

  Seeman works for money and NOT FOR TAMIL OR TAMIL PEOPLE

 17. Tamilanban சொல்கிறார்:

  Sir,

  Seeman must have come to the meeting without knowing about Deivanayagam.

  Certainly Seeman would act in favour of Tamil and Tamil People and fight against Santhome Church and ban all books of these Heap.

  Naam Tamilar I am confident would work for Tamil Pride

 18. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  If Seeman does as Tamilanban says

  Seeman then can be called Nam Tamilan

 19. Joseph சொல்கிறார்:

  Seeman is a True Christian and he would not utter a single word for Tamil or Tamil people which is just a Pop corn for him or Karuveppilai for him

 20. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Joseph claims are really shocking.

 21. Tamilanban சொல்கிறார்:

  சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி

  http://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

 22. Tamilselvan சொல்கிறார்:

  முன்பு அந்த மாடுகளைப் பற்றிய அதே பதில் இதற்கும் பொறுந்தும்:

  தமிழகத்தில், தமிழ் என்று கொடியைத் தூக்கிப் பிடிக்கும் போராளிகள் எல்லாமே, சாதியையும்/ஜாதியையும் விட்டுத்தருவதாகயில்லை!

  தோழரே, இதெல்லாம் இந்த கிருத்துவ-முஸ்லீம் சித்தாந்திகள் தமக்குளுள்ள வேறுபாடுகளை மறைத்து, இந்து சமூகத்தைப் பிளக்க மற்றும் விரோதத்தை உண்டாக்க செய்து வரும் சதி வேலைகளில் ஒன்று.

  நான் “செக்யூலரிஸ” ரீதியில், இந்த மாடுகளைப் பார்க்கப் போகிறேன்.

  ஏனெனில், அவர்கள் தமக்குள் உள்ள மாடுகளைப் பற்றி பேசமாட்டார்கள்.

  3000ற்கும் மேலாக பல நாடுகளில் உள்ள “டினாமினேஷன்” / என்ற பிரிவுகளைப் பற்றி மற்றும் இனவெறி ரீதியிலுள்ள கிருத்துவர்கள் பேச மாட்டார்கள்.

  அதே போல சுன்னி-ஷியா மாடுகளைப் பற்றி முஸ்லீம்கள் பேச மாட்டார்கள். இதைத் தவிர நூற்றுக்கணக்கில் உள்ள தாவூதி போரா, லெப்பை………………..போன்ற மாடுகளைப் பற்றி பேசமாட்டார்கள்.

  திராவிட நாத்திகர்கள் தமக்குள் உள்ள உடையார், முதலியார்…………………மற்ற மாடுகளைப் பற்றி…………………மூச்சுக் கூட விடமாட்டார்கள்!

 23. karuppaiah சொல்கிறார்:

  Seeman must act for the pride of Tamils and not go by his religion.

 24. ramji சொல்கிறார்:

  nam tamil yelam villuem

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s