apostle-thomas1a1.jpg?w=450&h=392“`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம். “கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும். கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார். அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்” என்று சொல்லி நிறுத்தினார்”//

ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.)) இவர்கள் முக்கிய பதிப்பு- தூய பட்லரின் புனிதமானவர்கள் வரலாறு எனப்படும்- பட்லர்ஸ் லைவ் ஆப் செயின்ட்ஸ் (Butlers lives of Saints)என்னும் 12 தொகுப்பு, மாதமொன்றிற்கு- அம்மாதத்தின் புனிதர்களை நினைவு படுத்தும்படியாக 12 தொகுப்பு கொண்டது.

Holy see’s Publisher “Burn Oates & Wash BouRne Ltd” has Published Multi Volume “Butler’s Lives of Saints” Edited by Rev.Alban Butler (with Nihil Obstat & Imprimatur from Two Archbishop for its Doctrinal Acceptance) says-

“.. the Syrian Greek who was probably the fabricator of the Storywould have been able to learn from Traders and Travelers such details as the name Gondophorus with Tropical details.”. Pages 213-218, in Volume December.

The Authors have gone through all the major works of the claims of St.Thomas Indian visit claims and one of the highly acclaimed work of ‘The Early Spread of Christianity in India’- Alfred Mingana connected this with Apostle Thomas visit claims and clearly affirms-

“It is likely enough that the Malabar Coast was Evangelized from Edessa at a Later date, and in the course of time a confused tradition connected this with Apostle Thomas himself.”

Holy See’s publisher says that Indian Christianity has mostly the Origins from Edessa, which is in present Turkey- But did Edessa was the area where Thomas Worked?- let us see, how a detailed study by a Secular Historian says-
“Edessa-the modern Urfa in North West Mesopotamia is a city with an immensely long history going back to the Babylonian & Assyrian age. About 132BC it has became a seat of local dynasty, one of whose king raised the pillar.

தோமோ பற்றிக் கூறும்போது தெளிவாக கூறுவது 12 ஏசு சீடர்களில் யாரைப்பற்றியும் நம்பகத்தன்மை கொண்ட உண்மைகள் கிடையாது என்பது போலே தோமோ பற்றியும் தெரியவில்லை என ஆரம்பிக்கிறார். அவர் “தோமோ  நடபடிகளை விமர்சிக்கையில்இந்தக் கட்டுக்கதாசிரியர் கப்பல் பிரயாணிகளைக் கேட்டு சில விபரங்கள் எழுதியிருக்கிறார், ஆனல் தோமோ நடபடிகள் கதையில் சற்றும் உண்மையில்லை என்கிறார்.

What Chruch says about ACTA THOMAE?- in St. Thomas Christian Encyclopaedia, ed. George Menachery in which Article -The Acts of Thomas- by Rev.Anthony Poathoor.

– “The Acts of Thomas in its present form contains many Doctrinal Errors. Some Historians conclude that The Acts of Thomas is the work of an unknown heretic who made use of the Authority to support his own Theological Opinions. Some Other Authors have suggested that the present work is the corrupted form of an older Orthodox version. In the view of former, We can hardly call the text interpolated, because the additions increase nearly Ten-fold to the Original Text. There is no doubt that the present Acts of Thomas is unacceptable from the Doctrinal point of View”. Page- 24

தாமஸ் எனப்படும் தோமோ இந்தியா வந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மிகப் பழைய ஆதாரம் எனப்படுவது 3ம் நூற்றாண்டிலெ செவிவழிக் கதைகள் துணை கொண்டு சிரிய மொழியில் புனையப்பட்ட புத்தகமான ” தோமோவின் நடபடிகள்” என்பது ஆகும். இந்தியாவின் எந்தவொரு மொழியுலும் தோமோ- ஏசு என்னும் பெயர் கூட 16ம் நூற்றாண்டிற்கு முன்பானது ஏதும் இல்லை. கேரளத்தின் மலையாள மொழியில் ரம்பன் பாட்டு என்னும் பாடல்-இதன் மொழி நடை இது 19ம் நுற்றாண்டின் பிற்பகுதியுடையதுஎன்பது தெளிவாகத் தெரிவிக்கிறது. இத்தொகுப்பு இரண்டு கத்தோலிக்கப் பேராயர்களல் முத்திரை ஒப்புமை நிகில் ஒப்ஸ்டட் இம்ப்ரிமெடுர் பெற்று வெளிவந்தது.

தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
மச்டய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மச்டய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman Ieapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, Thou Art Come Into A Desert Country, For We Live In The Desert;

தோமோ நடபடிகள் கூறுவது தோமோ இயேசுவுடன் ஒட்டிப் பிறந்த இரட்டையர். தோமோ என்ற பெயரின் பொருளே இரட்டயர் என்பதெ-திதிமு என்னும் கிரிஏக்கச் சொல்லும் அப்படியே. மரியாள் பிரசவத்தில் இயேசுவோடு ஒட்டிப் பிறந்த இரட்டயர் என்பதை சாந்தொம் சர்ச் ஏற்கிறதா?


Response from Rev.Fr. Paulraj Lourdusamy:
…………………`புனித தோமையார்” படத்தின் வசன கர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியைச் சந்தித்தோம்.“கிறிஸ்துவ விசுவாசத்தின் பிரதான அம்சமான இயேசுவின் உயிர்த்தெழுதலையே விமர்சிப்பவர்கள், புனித தோமையாரையா விட்டு வைப்பார்கள்? பரங்கிமலையில் புனித தோமையார் கொல்லப்பட்ட பாறை இன்றும் இருக்கிறது. `தோமையார்” கொல்லப்பட்ட நாளில், 18-ம் நூற்றாண்டு வரை கிறிஸ்துவர்கள் அந்தப் பாறைக்குச் சென்று பிரார்த்தனை நடத்தி வந்தனர். தோமையாரைக் கொல்லப் பயன்படுத்திய ஈட்டியின் முனை, அவரது ரத்தம் தோய்ந்த மண் ஆகியன மயிலைக்குக் கொண்டுவரப்பட்டு அவரது உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புனித தோமையார் கட்டிய ஏழு தேவாலயங்கள் இன்றும் உள்ளன. அப்படியிருக்கையில் அவர் இந்தியாவுக்கு வரவில்லை, என்று சொல்வதை எப்படி ஏற்க முடியும்? தோமையார் இந்தியாவுக்கு வரவில்லை என்று போப் பெனடிக் கூறியதாக சிலர் கூறுகிறார்கள். அவர் எப்போது, எங்கு அப்படிக் கூறினார் என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே?// போப் அப்படி எதுவும் கூறவில்லை என்பதே உண்மை.

Pope Benedict XVI made the statement at the Vatican on September 27, 2006. Addressing the faithful during the Wednesday catechizes, he recalled that St. Thomas first evangelized Syria and Persia, and went on to western India from where Christianity reached Southern India. The import of the statement was that St. Thomas never travelled to south India, but rather evangelized the western front, mostly comprising today’s Pakistan.

http://timesofindia.indiatimes.com/india/Thomass-visit-under-doubt/articleshow/926822.cms

Pope denies St. Thomas came to South India

Controversy is raging in the Christian community in Kerala following recent remarks by Pope Benedict XVI that St. Thomas had preached Christianity in “western” India, from where it spread to other parts of the country, fuelling a debate whether or not the apostle had come to southern India.

The community in Kerala believes that St. Thomas came to this part of the country in A.D. 52 and had established seven churches. The community considers St. Thomas as the “Father in Faith” of Christians in India.

The present Pope had in a recent pronouncement at St. Peter’s Square at the Vatican spoken of St. Thomas the Apostle, seemingly taking away from him the traditional title of “Apostle of India”.

Though the Pope did not actually use the expression “apostle of Pakistan”, what he said might seem to imply it, says an article by George Nedungatt, a faculty member of the Oriental Pontifical Institute, Rome, in Satya Deepam, a mouthpiece of the Syro-Malabar church.

The article says the Pope’s predecessors had on several occasions referred to St. Thomas as the “Apostle of India”. However, differing from this view, Pope Benedict feels the area St. Thomas evangelised was not South India, but what he called “western India”, corresponding roughly to today’s Pakistan, says the article.

The Pope, addressing a vast crowd at St. Peter’s Square, had said: “ … Thomas first evangelised Syria and Persia and then penetrated as far as western India, from where Christianity reached also South India”.

According to the Pope, while northwestern India was evangelised by St. Thomas, South India was not evangelised by him. He does not specify who first preached the Gospel in South India: whether some disciple or disciples of the Apostle himself or others in the post-apostolic age or later, the article says. As the Pope sees it, South India was not evangelised by St. Thomas, but by Christians coming from northwestern India, seemingly at a later period.

“The Thomas Christians of South India, both Catholic and others, are not likely to be thankful for his papal statement. This is a clear departure from the pronouncements of his predecessors,” the article says.

Church sources say there is scholarly debate on the evidence on whether St. Thomas came to India and Kerala. Historical proofs are from the Gospel of St. Thomas and Act of Thomas, the sources said.

From these there (is) evidence that St. Thomas came to India. But it is not clear whether he had come to western India or southern India, the sources said.

In Chennai, meanwhile, Rev. Lawrence Pius Dorairaj, Bishop of Santhome Basilica Cathedral, which is built over the tomb of the apostle, said the controversy sparked by the Pope’s remarks was nothing new. “Going by reports in a mouthpiece of the Syro-Malabar Church, the sentiments of the St. Thomas Christians have definitely been hurt,” he said.


NOTE: This article originally appeared in The Deccan Chronicle, Chennai, of 23 November 2006, under the title “Pope angers Christians in Kerala”.

Then Pope retreated his words back

http://www.mail-archive.com/goanet-news@lists.goanet.org/msg00145.html

//..The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of the Aramic Teoma whose Greek Translation is Didymus,  meaning – “Twin”, most probably his original name was Judas, and the Parentheses and the version variants could have been scribal clarification.

How could an Apostle be known by an Epithet or adjective such as “Twin”-// ”PERSON AND FAITH OF Apostle Thomas in the Gospels, Fr.George Kaniarakath,CMI

Church does not know the Name of the so called Disciple at all.

Many Theolgians say Judas Thomas -Jude -Judas Iscariot could all be one and the same  person a Twin brother by birth for Mary along with Jesus. As Thomas of Acts was look alike of Jesus and Jude is so, and as per tradition of Arabia – Judas Iscariout look alike of Jesus was actually the person Crucified.

Now which Judas came to India, Judas of Acts of Thomas Preached against Marriage and was more powerful than Jesus.

Response from Rev.Fr. Paulraj Lourdusamy:கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும்.அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா? `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் யாரும் முன்னிறுத்தப்படுவதில்லை. இந்தப் படத்தில் நடிப்பதால் நடிகர்களுக்குத்தான் பெருமை. இது ரஜினிக்கும் பொருந்தும்'” என்று முடித்துக் கொண்டார் பால்ராஜ் லூர்துசாமி.

//கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31   same book. -This book has a even foreword by Kalaignar M.Karunanithi.

தெய்வநாயகம் ஆராய்சி தவறானது என அவரை சென்னை கிறிஸ்துவக் கல்லுரித் தமிழ்த்துறை வெளெயேற்றியது. பன்னாட்டு தமிழ் மையம் அவருடைய கட்டுரை தவறானது, என சுற்றரிக்கை வெளியிட்டது.

Dr. Deivanayagam’s work being analysed by Christian Tamil Scholars
திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் இயேசு சபையாளருமான Rev. S.J.Rajamanikam was the H.O.D of Tamil Dept Loyala College, and he was asked to present a Paper on –Presence of Christianity in ThiruKural, at Venkateshwara University – Thirupathi in Tamil; here Learned Scholar explains the ideals of Valluvar and how it varies with the important ideals of Christianity- and finally comes to Deivanayagam and I quote-
“ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா? 2. ஐந்தவித்தான் யார்? 3. வான் 4. நீத்தார் யார்? 5. சான்றோர் யார்? 6. எழு பிறப்பு 7. மூவர் யார்? 8. அருட்செல்வம் யாது? என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார்.

இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. கிறித்துபெருமானின், பெயர் கூட வரவில்லை. ஆனால் இந்திரன்(25), திருமால்(அடியளந்தான்-610;அறவாழி-8; தாமரைக் கண்ணான்-103), திருமகள் (செய்யவள்-167; செய்யாள்-84; தாமரையினாள்-617), மூதேவி(தவ்வை-167, மாமுகடி-617), அணங்கு(1081). பேய்(565), அலகை(850), கூற்று(375,765,1050,1083; கூற்றம்-269,1085), காமன் (1197), புத்தேள் (58,234,213,290,966,1322), இமையார்(906), தேவர்(1073), வானோர்(18, 346) முதலிய இந்து மதத் தெய்வங்கள் சுட்டப்படுகின்றன. பக்கம்-92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar

After the Frist World Tamil Conference, Karunanithi in a meeting advised the Tamilnadu Universities to Research Kural and Madurai Kamaaraj University got Aram for its Kural PEETAM.

I take from Madurai Kamarajar University’s Kural Peedam established by Mu.Varadarajanar, and Peedam selected Lecturer. Selvi.Kamatchi Sinivasan, who was born in a Saivite family in Srilanka, came to India, served various collages before Joining the Kural Peedam. She had converted to Christianity also. She was of highest repute for integrity, and Peedam asked her to bring Books

1. குறள் கூறும் சமுதாயம்
2. திருகுறளும் விவிலியமும் (Tirukural and Bible)
3. குறள் கூறும் சமயம் ( Religion of Tirukural) and One more also.

The books were published by Peetam after the death of the Author, i.e., the views represented edited by A team of Experts who made final Edition.
The Author was selected for Her Strict Integrity, being a Christian Convert- as that was the time Deivanayagam was making with the political support of DMK rule and Pavanar links that Tiruvalluvar was Christian and Tirukural is a book based on Bible. The end result was that the Author Madam lost her beliefs on Christianity on researching Bible.

Finally looking at the Methods Adopted by M.Deivanayagam, the Learned Author says –from the works of Deivanayagam, it is doubtful whether Deivanayagam Understood Thirukural or for that Matter Deivanayagam’ Credential of Understanding of History of Christianity is doubtful. I QUOTE Kamatchi Sinivasan book called Kural Kurum Samayam-

மு.தெய்வநாயகத்தின் நூல்களைப் படிக்கும்போது அவர் திருக்குறளைச் சரியாக புரிந்து கொண்டாரா என்பதனுடன் கிறிஸ்தவ சமய வரலாற்றையும் எவ்வளவு கற்றறிந்தார் என்ற ஐயமே ஏற்படுகிறது. – குறள் கூறும் சமயம்//

ப.ச.ஏசுதாசன், முன்னாள் திருச்சி பிஷப். ஹீபர் கல்லூரி துணை முதல்வரும், தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர் எழுதியதைப் பாருங்கள்.

“திருவிவிலியக் கருத்துக்களைத்தான் திருக்குறள் கூறியுள்ளது என்று நிறவும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை. அது தேவையற்ற, பயனற்ற ஒன்று. அதனாலே அழுக்காறு தான் தோன்றும். ஒத்த சிந்தனைகள், நன்நெறிக் கருத்துக்கள் நற்சிந்தனையாளர்களிடையே நாடு கடந்தும், மொழி கடந்தும், இனம் கடந்தும், சமயம் கடந்தும் தோன்றுவது இயல்பே. எனவே இதிலிருந்து தான் இது தோன்றியது என வாதிடுவது நல்லதல்ல. ஒரு மொழியில் தோன்றிய ஒரு நூலின் செல்வாக்கு, பதிவு, அம்மொழியில் தோன்றும், பிற இலக்கியங்களிடையே இடம் பெறப் பல நூற்றாண்டுகள் ஆகும். அவ்வாறாயின், தகவல் சாதனங்கள் வளர்ச்சி பெற்றிறாத, போக்குவரத்து சாதனங்கள் பெரிதும் அற்ற காலத்தில் இனத்தாலும், மொழியாலும் சமய நிலையாலும் வேறான திரு விவிலியமும், பொது மறையாம் ஒன்றையொன்று தழுவியன எனக் கூறல் ஏற்புடையதன்று.”
பக்கம் -5,6. திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

முடிவாக –
“திரு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியோடு தான் திருக்குறள் செய்திகளைப் பெரிதும் ஒப்பிட முடிகிறது.”
பக்கம் -167திருக்குறளும் திரு விவிலியமும்- P.S..இயேசுதாசன்

பின்னூட்டங்கள்
 1. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  -தீய எண்ணம் கொண்டோர், நல்லெண்ணம் கொண்ட அந்தணர்களை பரம எதிரிகளாய் கருதி, அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கில் சாதியாய் ஒரு வேறுபாட்டுக் கூறாகத் திரித்து, வெறுப்பை வளர்தார்கள். எனெவே படைப்பாசிரியர்கள், ஒரு ஆரியன் எனக் கருதி, தவறான அர்ததை கற்பித்துக் கொண்டு படைப்பின் தரத்தை குறைவாக மதிப்பீடு செய்வதும், படைப்பை இகழ்வதும் அறிவுடைமையாகாது.
  பக்கம்-31,தெய்வீக கீதையில் திருவள்ளுவம்,
  பேராசிரியர்.DR.மெ.மெய்யப்பன் (அழகப்பா பல்கலைக்கழகம்), வானதி பதிப்பகம்.
  அந்தணர் அறவொழுக்கம்

  அந்தணர் வேதக் கல்வியை விரும்பிப் பயின்றனர். அதில் கூறப்பட்ட சடங்குகளை “மந்திர விதியுட் மரபுளி வழாஅ” மரபில்லிருந்து மாறாமல் செய்தனர். மதுரைக் காஞ்சி 468-479 கூறும் பொழுது “அந்தணர் அறநெறி பிழையா அன்புடை நெஞ்சினர்,” என்றும், “எவ்வுயிரிடத்திலும் அன்பு கொண்டனர் என்றும்”, கூறுகின்றது. அவர்கள் தோற்றத்தையும் அவர்கள் வேதவேள்வி செய்த முறையையும் திருமுருகாற்றுப்படை 179-182 கூறுகின்றது. அவர்கள் பெற்றோர் மரபு சிறப்புடையது; தொன்மையும் மேன்மையும் உடைய குடிப்பிறப்பாளர்; நாற்பத்தெட்டாண்டுகள் விதிமுறைக் கல்வியில் கழித்த்வர்; முத்தீச் செல்வத்து இருப்பிறப்பாளர்; ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்(கயிறு) அணிபவர்; உச்சிக் கூப்பிய கையினர்; நாளும் நாவில் ஆறெழுத்த்தை உச்சரிக்கும் உயர் குணத்தாளர்” என்று அவர்கள் வாழ்க்கையைத் தெளிவு படத் தெரிவிக்கின்றது. பக்76

  காசியப, வாதுல, ஆத்ரேய, கௌசிக கோத்திரத்தைச் சார்ந்த பிராமணர்கள் இருந்தனர் என சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. ஆக்னிஷ்தோம, அஸ்வமேத, வாஜபேய யாகங்களும், ஹிரண்யகர்ப, துலாபார, கோசஹரா பொன்ற சடங்குகளை பிராமணர்கள் செய்தனர். பக்-112
  பல்லவர் காலத்தில் பல செப்புப் பட்டயங்கள் வெளியிடவும் பிராமணர்களே உதவி புரிந்தனர். பக்- 113

  சங்க காலத்தில் பலவகைகளிலும் மேன்மையுற்றிருந்த தழிழகம் 3-ம் நூற்றாண்டு முதல் 6—ம் நூற்றாண்டு வரை களப்பிரர் காலத்தில் பல இடர்பாடுகளுக்கு உள்ளானது. அக்காலத்தில் சமணம் தழைத்தோங்க ஆரம்பித்தது. காதல், களவு, கற்பு, வீரம் போன்றவற்றைப் பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மறைந்தன. நீதிக்கருத்துக்களை எடுத்துக் கூறும் நூல்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்டவையே பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும். – பக்106 Dr.A.Swaminathan-தமிழ்நாட்டு சமுதாய பண்பாட்டு வரலாறு-1997

 2. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  இந்தியாவை வெளியுலகத்தார் பாமரதேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக்கருவிக ள் பல.
  முதலாவது, கிறிஸ்துவப் பாதிரி. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சில
  கிறிஸ்துவப் பாதிரிக ள், தங்கள் மத விஷயமான பிரசாரத்தை உத்தேசித்து நம்மைக் குறித்துப் பெரிய பெரிய பொய்கள் சொல்லி, இப்படிட் தாழ்ந்து போய் மகட்தான அநாகரிக நிலையில் இருக்கும் ஜனங்களைக் கிறிஸ்து மடத்திலே சேர்த்து மேன்மைப்படுத்தும் புண்ணியத்டைச் செய்வதாகச் சொல்லுகிறகள். ¢
  இந்துக்கள் குழந்தைகளை நதியிலே போடுகிறார்கள் என்றும், ஸ்த்ரிகளை (முக்கியமாக, அநாதைகளாய்ப் புருஷர்களை இழந்து கதியில்லாமல் இருக்கும் கைம்பெண்களை) நாய்களைப் போல நடத்துகிறர்கள் என்றும் பலவிதமான அபவாதங்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய ஜாதிப் பிரிவுகளிலெ இருக்கும் குற்றங்களையெல்லாம் பூதக்கண்ணாடி வைத்துக் காட்டுகிறார்கள். இந்தக் கிறிஸ்துவப் பாதிரிகளாலே நமக்கு நேர்ந்த அவமானம் அளவில்லை. Barathiyar, கட்டுரை- மதிப்பு

 3. Aanandan சொல்கிறார்:

  Mr.Deivanayagam must Respond, and answer if the said facts are wrong or what his response is. Otherwise Deivanaygam is spreading Lie for money

 4. Aanandan சொல்கிறார்:

  Silappathikaram was a Christian inspired epic ?

 5. Aanandan சொல்கிறார்:

  Origin of Christianity in Madras

 6. Aanandan சொல்கிறார்:

 7. saintthomasfables சொல்கிறார்:

  Without any evidence these people do all sorts of Forgery.

  Thanks Anandan

 8. saintthomasfables சொல்கிறார்:

  Devapriya,

  Thanks for your post.

  Church can survive only when Indians are Divided as Aryans or by any other forgery.

 9. karuppaiah சொல்கிறார்:

  Well Researched and inTamil.

  Good work.

 10. saintthomasfables சொல்கிறார்:

  http://www.tamilhindu.com/2008/08/christian-conspiracy-thwarted/

  explains how that ealier conference by Santhome Church was so badly a failure.

  Deivanayagam has not replied to that booklet till date.

 11. vedaprakash சொல்கிறார்:

  I am giving other references as follows in the context:

  http://vedaprakash.indiainteracts.com/2008/11/24/karunanidhi-gets-back-from-cbci -the-thomas-myth-miracle/
  http://vedaprakash.indiainteracts.com/2008/10/21/indiyavil-saint-thomas-kattuk-k athai/
  http://vedaprakash.indiainteracts.com/2008/08/17/%E2%80%9Cthe-religion-of-tamils %E2%80%9D-vatican-council-%E2%80%93-ii-and-the-implications/
  http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/religion-of-tamizhar-an-interna tional-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/
  http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/rejoinder-to-marvin-olasky-on-m ythical-thomas-in-india-2/
  http://vedaprakash.indiainteracts.com/2008/08/14/rejoinder-to-marvin-olasky-on-m ythical-thomas-in-india/
  http://vedaprakash.indiainteracts.com/2008/07/21/swami-vivekanana-dravidar-kazha gam-christian-and-mohammedan-missionaries/
  http://vedaprakash.indiainteracts.com/2008/07/17/dr-paulraj-lordusamy-reveals-hi s-intention-and-joins-with-the-historical-frauds-arulappa-deivanayagam-acharya-paul-etc/
  http://vedaprakash.indiainteracts.com/2008/07/10/missionary-agenda-dalits-fr-pau lraj-lourdusamy-the-researcher-of-mythical-thomas-movie/
  http://vedaprakash.indiainteracts.com/2008/07/07/doubting-thomas-and-supporting- kalainjar-implications-of-the-%E2%80%9Cmythical-thomas-movie%E2%80%9D/
  http://vedaprakash.indiainteracts.com/2008/07/04/karunanidhi-joined-the-forgerer s-fakes-and-frauds-of-indian-history/
  http://vedaprakash.indiainteracts.com/2008/06/23/siddhas-karunanidhi-and-kanimoz hi-misinterpretation-of-siddhas/
  http://vedaprakash.indiainteracts.com/2008/06/19/history-hoax-movie-on-mythical- thomas-in-india/
  http://vedaprakash.indiainteracts.com/2008/04/29/karunanidhi-way-of-meddling-wit h-chronology-and-history/

 12. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  You have a good Avtar- Pope John Paul-I

  Pope was killed in Rome – Vatican in his Palace by Bishops and Cardinals

  http://devapriyaji.wordpress.com/2009/10/21/pope-killed-in-vatican-residence/

 13. Joel Francis சொல்கிறார்:

  What do you say for the Three Holy places of Christians in Chennai?

  Mylapur Santhome Church
  Big Mount at Paranghi malai or St.Thomas Mount
  Little Mount in Saidapet Junctions which are worshipped for Centuries and many miracles have happened.

  • saintthomasfables சொல்கிறார்:

   It is better I quote a Leading Authority from Madras Christian College Bishop Brown:

   “The Portuguese are notorious for the Extra-ordinary respect show towards Saints and Sacred Things. Therefore the credibility of the history of their identifying the tomb at Mylapore as the place where St.Thomas was Buried, and their treating Chinnamala (Small hill) and Peria Mala(Big hill) as specially sacred places, isvery small- qUOTE FROM “The Tomb of St.Thomas-A.M.Mundaden

 14. Joel Francis சொல்கிறார்:

  In Butler’s Lives of Saints which edition do you follow? Because I saw latest smaller Single volume edition which talks affirmatively.

 15. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  Judas Iscariot died before Jesus’ Crucifixion by Hanging Himself as per Matthew’ Gospel.

  Acts of Apostles say that after the death of Jesus- Judas bought a land and burst himself in the land.

  Both are in New Testament. One man can die several times in Bible

 16. karuppaiah சொல்கிறார்:

  Why not Deivanaygam, Santhome Church and other who claim Thomas visit to India give us some proof instead of making these Computer Graphics

 17. karuppaiah சொல்கிறார்:

  MillenniumSunRise — March 17, 2009 — This mini-video is an attempt to drive home, how the heretical Christianity of St Thomas later defined by Adi Sankara as Hinduism. For those who have difficulty in accepting this truth, please remember that the worship of Jesus is surprisingly still embedded in the present day Hindu Temple worship, hidden in the namaavali indicating their original Christian root.

 18. saintthomasfables சொல்கிறார்:

  profmm9n — August 12, 2009 — Additional proof showing Hinduism developed from Christianity.
  Hinduism formed from Christianity– What happened in India 3
  profmm9n 3 videos

  profmm9n — August 12, 2009 — Additional proof showing Hinduism developed from Christianity.

  Hinduism MM Ninan Vedas Upanishat

  Save to

  debug%5Fdate=Sat%20May%2015%2000%3A55%3A14%20GMT%2D0500%202010&w=480&el=detailpage&hl=en%5FUS&cfps=0&scoville=1&debug%5FflashVersion=WIN%2010%2C0%2C42%2C34&fexp=907003&pd=0&cr=US&h=360&debug%5FsourceData=&debug%5FplaybackQuality=default&debug%5FvideoId=R3uJam%5FYjRo&vid=yoZoVSzRg4nvbT5nNyGkiMxVOOce3PHWC

 19. Aanandan சொல்கிறார்:

  மயிலை கபாலீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது.
  மயிலை கபாலீஸ்வரர் கோயில் இடிக்கப்பட்டு அதன் மேல் சாந்தோம் சர்ச் கட்டப்பட்டது.
  St.Thomas Church in Chennai is clearly the fabrication of the Portuguese to camouflage their destruction of the ancient Hindu Shiva Temple of Kapaleeswarar in 1561, which was situated on the seashore, at the very place where the San Thome Church now stands.Nearly 1000 years before the barbarous and savage Catholic Portuguesedestroyed the Kapaleeswarar Temple,

  இப்போது சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் முன்பு மயிலை கபாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருந்தது. கத்தோலிக் போர்ச்கீசியர்கள் கடற்கரையில் அமைந்திருந்த பழைமையான கபாலீஸ்வரர் கோயிலை 1561 ஆம் ஆண்டு இடித்து
  அங்கு தான் சர்ச்சை கட்டினார்கள் என்பதற்கு சரித்திர பூர்வ ஆதாரங்கள் உள்ளன.

  The great Saivite Saint of sixth century AD Thirugnanasambandar, sang 6th POOMPAVAI PADIKAM THEVARAM as follows:

  மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
  கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்

  Thirugnanasambandar wrote in a moving manner:
  The Lord of Kapaleeswaram sat watching the people of Mylapore a place full of flowering coconut palms—taking ceremonial bath in the sea on the full moon day of the month of Masi’.

  Here is another beautiful verse of Thirugnanasambandar relating to Kapaleeshwarar Temple:

  கானமர் சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
  தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
  ஞானசம்பந்தன் நலம் புகழ்ந்த பத்தும் வல்லார்
  வானசம் பந்தவத் தவரோடும் வாழ்வாரே.

  Another great Tamil Mystic, Saint and Poet Arunagirinathar
  who visited the Kapaleeswarar Temple in San Thome in 1456,
  in his THIRUMAYILAI THIRUPPUGAZH:

  கயிலைப் பதியரன் முருகோனே
  கடலக்கரைதிரை அருகே – சூழ்ம
  யிலைப் பதிதனில் உறைவோனே
  மகிமைக் கடியவர் பெருமாளே!
  திரு எஸ்.வி.ரமணி இது பற்றி “You Tube” மூலம் உரையாற்றியுள்ளார்

 20. saintthomasfables சொல்கிறார்:

  மே 21 முதல் 23 வரை திருச்சியில் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு!
  புதன்கிழமை, மே 12, 2010, 12:14[IST]
  http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/0512-world-christian-conference-trichy.html
  திருச்சி: மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

  இது குறித்து திருச்சி- தஞ்சை மண்டல பேராயர் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி தலைவர் பால் வசந்தகுமார், உலக கிறிஸ்தவ தமிழ்ச் சங்க செயல் தலைவர் ஏசுதாஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  தமிழ் ஆர்வலர்கள் விருப்பத்தின் பேரில், கிறிஸ்தவ இலக்கியம் வளர்ச்சி பெற கிறிஸ்தவ தமிழ் இலக்கியங்களை மேம்படுத்த, உலக கிறிஸ்தவத் தமிழ்ப் பேரவை, 1981ல் முன்னாள் பிரதம பேராயர் சாலமன் துரைசாமியால் துவக்கப்பட்டது

  ஆறாவது கிறிஸ்தவ உலக தமிழ் மாநாடு, மே 21ம் தேதி முதல் மே 23ம் தேதி வரை, திருச்சி-தஞ்சை மண்டல பேராயர் பால் வசந்தகுமார் தலைமையில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

  இதன் துவக்க விழாவில் மத்திய அமைச்சர் ராஜா, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அணைச்சர் என். செல்வராஜ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா, பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர் பொன்ன வைக்கோ, வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

  இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

  மாநாட்டில் கிறிஸ்தவ இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ள புத்தகங்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

  கோவையில் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாட்டில் கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்துக்காக அரசிடம் தனி இடம் கோரப்பட்டுள்ளது என்றார்.

  முதல் உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு திருச்சியில் 1981ம் ஆண்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருமுறையும், சென்னையில் இரு முறையில் மாநாடு நடந்தது. கடைசியாக, 1996 ம் ஆண்டு நியூயார்க் நகரில் மாநாடு நடைபெற்றது குறிப்பிடதக்கது.

 21. Aanandan சொல்கிறார்:

  Sir,

  We do not have a Single Hebrew-Aramic or Greek-Latin words till 16th Century in Tamil Literature.

  Clearly this proves that Christianity reached south Indian shores only in 16th Century

 22. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  What has so many ministers to do with This Meet?

  Meet must condemn the Church frauds and Padris becoming Child Abusers.

  Meet must tell that Thomas visit was a Myth

 23. semmozitamil சொல்கிறார்:

  If Church says Thomas inspired Thiruvalluvar Church must give proof or must be banned

 24. Peter Selvanayagam சொல்கிறார்:

  Even if Thomas have never visited then also Christianity would survive.

  When Pope’ Publisher and present pope denies visit why Indian Churches spread this false story.

 25. Peter Selvanayagam சொல்கிறார்:

  தோமோ இந்தியா வந்தார் ந்ன்பதற்கு இரண்டாம் நூற்றாண்டு செப்பேடுகள் உள்ளதாக முனைவர் தெய்வநாயகம் தன் ஆய்வு நூலில் சொல்லி உள்ளாரே?

  அது பொய்யா?

 26. Mahesh Grigori சொல்கிறார்:

  Why Thomas Visit is been such Fabricated Publicised, it it is not important?

 27. karuppaiah சொல்கிறார்:

  Does New Testament tell about what Apostle did after the death of Jesus?

  Then why all these confustions.

 28. saintthomasfables சொல்கிறார்:

  அந்த விழாவிலே நான் இறுதியாக உரையாற்றும்போது, கருணாநிதி கடவுளை ஏற்றுக்� கொள்கிறாரா என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புவதாக சொன்னார்கள். பிரச்சினை அது அல்ல.

  கருணாநிதி சாதாரணம். உங்கள் கோணத்தில் பார்த்தால் கடவுள், கருணாநிதியைவிட ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு, கோடி மடங்கு பெரியவர், அப்படிப்பட்ட நிலையில் இந்தச் சாதாரண கருணாநிதி கடவுளை ஏற்றுக் கொள்கிறான் என்று� சொன்னாலே அது கடவுளுக்கு அவமானம்.

  எனவே, கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிற அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா என்பதுதான் முக்கியமே தவிர நான் கடவுளை ஏற்றுக் கொள்கிறேனா அல்லவா என்பதல்ல பிரச்சினை என்று அன்றைக்கு விளக்கம் அளித்தேன்.

  ஆகவே கடவுள் நம்மை ஏற்றுக் கொள்கிற அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

  ஏழையைக் கண்டால் இரக்கம் காட்டு, நோயுற்றவனைக் கண்டால் பரிதாப்படு, உதவிகளைச் செய், நலிந்தோருக்கு நன்மைகளைக் குவித்திடு-இப்படி யார் யார் பாதிக்கப்படுகின்ற மக்கள் இருக்கின்றார்களோ, அவர்களிடத்திலே பரிவு காட்டுவதுதான் கடவுள் நம்மை ஏற்றுக் கொள்வதற்காக செய்கின்ற காரியங்கள்.

  அதை விட்டுவிட்டு, ஒரு ஏழை அய்யா சாமி என்று கையேந்தும்போது- போடா முட்டாளே என்று அவனை தள்ளிவிட்டு நாம் கடவுளை கும்பிடுவதிலே எந்தவிதமான பயனும் இல்லை. அந்த கைகளை கடவுள் மன்னிக்கமாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  மத போதனை செய்தார் என்பதற்காக புனித தோமையார், என்னைக் கவர்ந்துவிட்டார் என்று மாத்திரம் நான் சொல்லமாட்டேன். அந்த மத போதனையை இந்தியத் திருநாட்டில் தன்னுடைய தலைக்கே ஆபத்து வந்தாலும்கூட, தன்னுடைய உயிரே போகக்கூடிய அளவிற்கு தியாகம் செய்யக்கூடிய சூழ்நிலை வந்தாலும்கூட, தன்னுடைய உயிரைக்கொடுத்து, தன் கொள்கைக்காக வாழ்ந்தார் என்ற அந்த ஒன்றுதான் அவர் ஆற்றிய எல்லா தொண்டுகளையும்விட தலையாயத் தொண்டாக இருந்து என்னைக் கவர்ந்தது.

  இந்த காரணத்தால், நான் இந்தக் கதையை படமாக எடுக்கிறார்களே, பெரிய சம்பவங்களில் என்ன வரப்போகிறது என்று புனித தோமையாருடைய கதையை நான் படித்தபோது, அவர் கடைசியாக கொடியவன் ஒருவனால் கொல்லப்பட்டார். சதிக்கு ஆளானார், சதி� செய்து கொன்றார்கள், சூழ்ச்சியால் அவரைக் கொன்றார்கள்.

  இந்த சென்னை மாநகரத்திலே இருந்து இந்த வட்டாரத்தில் எல்லாம் கிறித்துவ மத போதனையைச் செய்து கொண்டிருந்த அந்த ஆற்றலாளர், அந்த அன்புக்குரியவர் இப்படிக் கொல்லப்பட்டார் என்ற அந்த ஒரு காட்சி மாத்திரமே போதும்-இந்தப் படம் குறித்த காரணத்துக்கு படத்தின் வெற்றிக்கு.

  தியாக உருவமாக திகழ்ந்த மிகப் பெரும் மனிதர், தோமையார் எனும் பெயருக்குரிய அந்தப் புனிதர் மறைந்த நிகழ்ச்சி நம் மனதைவிட்டு அகலாத நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை உருவாக்கியவர்கள் அந்த நிகழ்ச்சியில் அவரை வீழ்த்தியவர்களுடைய பெயர் நமக்குத் தெரியாது. வீழ்த்தப்பட்டவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

  இதுதான் வரலாறு, இதுதான் சரித்திரம்.

  பாரி மன்னனை அவனுடைய வள்ளல் தன்மையை அவன் ஆற்றிய அரும் கொடைகளை எல்லாம் நாம் அறிவோம். அந்தப் பாரி மன்னன், சோழர், சேரர், பாண்டியர் ஆகியவர்களின் படையெடுப்பால் வீழ்த்தப்பட்டான். பாரி மன்னன் போர்க்களத்திலே உயிர்நீத்தது நமக்குத் தெரிகிறது. வீழ்ந்தவனின் பெயர் நமக்கு ஞாபகம் இருக்கிறது. அவனை வீழ்த்திய சேர மன்னனை, நமக்கு தெரியுமா என்றால் தெரியாது.

  நிலைக்கும் பெயர் இது, நிலைக்காத பெயர் எது என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

  ஆகவே, இந்த கிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றில் தோமையாரின் புகழ், பெயர் நிலைத்த பெயர், நிலைக்கும் பெயர், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய பெயர். அதைத்தான் படமாக எடுக்க திரைக்காவியமாக வடிக்க நம்முடைய நண்பர்கள் இந்த அமைப்பின் மூலமாக இன்றைக்கு முயற்சியை தொடங்குகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெல்க, வாழ்க என்றார் கருணாநிதி.
  http://thatstamil.oneindia.mobi/movies/specials/2008/07/136849.html

 29. saintthomasfables சொல்கிறார்:

  ரஜினி நடிக்கப்போகும் அந்தப் புதிய படத்தின் பெயர் `புனித தோமையார்’. இயேசு கிறிஸ்துவின் சீடராக இருந்து, இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு வேதம் போதிக்க வந்து வேதசாட்சியாக உயிர்நீத்தவர்தான் புனித தாமஸ் என்றழைக்கப்படும் தோமையார். அவரது வாழ்க்கை வரலாற்றை சென்னை, சாந்தோம் தேவாலயத்தில் அமைந்துள்ள மயிலை உயர் மறைமாவட்டம் ஓர் அறக்கட்டளை மூலம் திரைப்படமாக எடுக்க இருக்கிறது. சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ள அந்தப் `புனித தோமையார்’ படத்தில்தான் திருவள்ளுவராக வந்து வாழ்ந்து காட்ட இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

  கடந்த 3-ம்தேதி முதல்வர் கலைஞர் தலைமையில், இந்தத் திரைப்படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்து விட்டநிலையில், ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். `புனித தோமையார்’ படத்தில் அஜித், விக்ரம், விஜய் ஆகியோரும் நடிக்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி. அதுபோல வள்ளுவரின் மனைவி வாசுகியாக யார் நடிக்கப்போகிறார் என்ற பரபரப்பும் இப்போது பந்தல்போட ஆரம்பித்திருக்கிறது.

  `திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதியஅவதாரம் குறித்து `புனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமியை நாம் சந்தித்துப் பேசினோம்.

  “கி.பி. 29-ம் ஆண்டு இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபின் அவரது அப்போஸ்தலர்கள் எனப்படும் 12 திருத்தூதர்கள் யூத குல வழக்கப்படி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் தோமையார். இவர் `சிறப்பான அப்போஸ்தலர் (சீடர்) என்று போற்றப்படுகிறவர். அவரது வாழ்க்கை வரலாறு பற்றி பெரும்பாலான கிறிஸ்துவர்களுக்கே கூட அதிகம் தெரியாது. `தோமையார் இந்தியா வந்தார். கேரளாவில் பல கிறிஸ்துவ சமுதாயங்களை உருவாக்கினார். தமிழகத்தில் பரங்கிமலையில் வைத்துக் கொல்லப்பட்டார்’ என்ற அளவுக்குத்தான் தெரியும்.

  கி.பி. 32-ல் ரோமாபுரியில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக புனித தோமையார் தட்சசீலம் வந்தார். கி.பி. 42 வரை அங்கு தங்கி, கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பினார். தட்சசீல மன்னன் கொந்தபோரஸுக்கும், தோமையாருக்கும் இடையிலான நட்பைப் பற்றி இன்றைக்கும் கேரளாவில் நாடோடிப் பாடல் இருந்து வருகிறது. பிறகு அங்கிருந்து கேரளா சென்று பத்து ஆண்டுகள் இறைப்பணி செய்து எட்டு ஆலயங்களை தோமையார் நிறுவினார். பிறகு குமரி வழியாக மயிலாப்பூர் துறைமுகத்திற்கு வந்தார். அவர் மதவாதியாக மட்டுமல்லாமல், சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்து மக்களின் மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாகச் சாடினார்.

  அந்தக் காலத்தில் மயிலை மாங்கொல்லைப் பகுதியில் நரபலி இடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களுக்கும், தோமையாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது பரங்கிமலை என்று அழைக்கப்படும் செயின்ட் தாமஸ் மலையில் தோமையார் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது, நரபலி கும்பலைச் சேர்ந்த ஒருவர் அவரை ஈட்டியால் குத்தி, மரிக்கச் செய்தார். தோமையாரின் போதனைகள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறும் விதமாக இந்தப் படம் அமையும்” என்று சொல்லி நிறுத்தினார்.

  `படப்பிடிப்புக்கான வேலைகள் எப்போது தொடங்கும்?’ என்று அவரிடம் கேட்டோம்.

  “படத்துக்கான முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். கதையை இன்னும் செழுமைப்படுத்த வேண்டியிருக்கிறது. தோமையார் வேடத்துக்காக அவரைப் போன்ற உருவத் தோற்றம் கொண்ட சுமார் முப்பது வெள்ளையர்களை கனடா, அமெரிக்க நாடுகளில் பார்த்து வைத்திருக்கிறோம். `ஃபேஷன் ஆஃப் கிறிஸ்ட்’ என்ற படத்தில் இயேசுவாக நடித்த ஜேம்ஸ் கேவியசல் என்பவரையும் பார்த்துப் பேச உள்ளோம். அவரை இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. `புனித தோமையார்’ படம் அகில உலக மொழிகள் அனைத்திலும் வெளியாகும். முதல் பிரதியை வாடிகனுக்குப் போய் போப்பாண்டவருக்குப் போட்டுக் காண்பிப்போம்” என்றவர், அடுத்து ரஜினி மேட்டருக்கு வந்தார்.

  “மயிலாப்பூரில் தோமையார் வாழ்ந்த கி.பி. ஐம்பதுகளில்தான் திருவள்ளுவரும் வாழ்ந்தார். இருவருக்கும் இடையில் அளவில்லாத நட்பு இருந்திருக்கிறது. திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவ போதனைகள் நிறைந்துள்ளன. அதிலும், `ஐந்தவித்தான்’ என்று வள்ளுவர் கூறும் வார்த்தை, அப்படியே இயேசுவைக் குறிக்கும் சொல் என்பது கிறிஸ்துவர்களுக்குத் தெரியும்.

  வள்ளுவரைப் போலவே தோமையாரும் சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம் கொண்டவர். இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பார்ந்த விதத்தில் விவாதங்களும், கருத்து மோதல்களும் நடந்திருக்கின்றன. இதன் எதிரொலியாக திருக்குறளில் பல இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான சிந்தனைகள் பிரதிபலிக்கின்றன. திருவள்ளுவர், தோமையார் இடையே நிகழ்ந்த சந்திப்பு, அவர்களுக்கு இடையில் இருந்த நட்பு போன்றவை இந்தப் படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

  `புனித தோமையார்’ படம் குறித்த விவாதம் நடந்தபோது, எங்களுக்கு நெருக்கமான ஜெரோம் என்ற நண்பர் (ரஜினியின் ஆடிட்டர்), `சிறந்த ஆன்மிக பக்தியுள்ள ரஜினி, வள்ளுவரின் கேரக்டரில் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும்’ என்று கூறினார். தமிழ்நெறியை வாழ்க்கைத் தத்துவமாகக் கொண்டு இயங்கும் ரஜினியை வள்ளுவரின் உருவத்தோற்றத்தில் வைத்துப் பார்த்தபோது, எங்களுக்கும் அது சரியாகத்தான் தோன்றியது. உடனே, `உங்களின் நீண்டகால நண்பர் என்ற முறையில் ரஜினியின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு’ என ஜெரோமிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டோம். அவரும் `விரைவில் இதுபற்றி ரஜினியிடம் பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

  `புனித தோமையார்’ படத்தில் ரஜினி வள்ளுவராக நடித்தால் அவருக்கு அது இன்னும் பெருமை தரும். வள்ளுவர் கேரக்டருக்கு ரஜினியின் முகத்தோற்றம் மிகப் பொருத்தமாக இருக்கும். வள்ளுவராக திரையில் ரஜினி வந்தால் அவருக்குத்தானே சிறப்பு? பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆர்கானென்ட் என்ற புகழ்பெற்ற இயக்குநர் படத்தை இயக்க அதிக வாய்ப்புள்ளது.

  அதேபோல், சமீபத்தில் நடிகர் அஜித்தின் `ஏகன்’ பட ஷூட்டிங் சாந்தோம் அரங்கத்தில் நடந்தது. அப்போது அஜித்தின் மனைவி ஷாலினியிடம், தோமையார் படம் பற்றிக் கூறினோம். கேரளக் கிறிஸ்துவரான ஷாலினி, தோமையார் பற்றிக் கூறியதும் உற்சாகமாகி விட்டார். `இந்தப் படத்தில் அஜித் நடிக்க வேண்டும்’ என்று நாங்கள் கூறியபோது, `நானே அவரிடம் பேசி சம்மதம் வாங்கித் தருகிறேன்’ என்று கூறியுள்ளார். இதுதவிர, விஜய், விக்ரம் ஆகியோரையும் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைக்கப் பேசி வருகிறோம். ஜனவரி மாதத்துக்குப் பின் படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தொடங்கும்” என்றதோடு முடித்துக் கொண்டார் பாதிரியார் பால்ராஜ் லூர்துசாமி.

  ரஜினியும் வள்ளுவர் வேடத்தில் தான் நடிப்பது தனக்கான மிகப் பெரிய கௌரவம் என்று கருதுவதாகத் தெரிகிறது. எனவே, அது பற்றி அவர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்நிலையில், வள்ளுவர் வேடத்தில் ரஜினி வந்து எப்படி கலக்கப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கூடவே, வாசுகியாக யார் வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருக்கிறது!

 30. karuppaiah சொல்கிறார்:

  Why should Karunanithi move so closely with Arch Bishops who work to de fame Tamil Civilisation and Heritage?

 31. Gokul சொல்கிறார்:

  It is surpring to read church saying this Actor would act because -Vijay is a christian; Ajit’ wife is christian; vikram is christian ; Rajini approached through Christian Auditor

  Not with Story or base

 32. ankaraikrishnan சொல்கிறார்:

  Church only believes in fraud contacts to spread the fraud story.

 33. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  திருஞான சம்பந்தரின் பூம்பாவைப் பதிகத்தில்

  ‘மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
  கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்’

  என்ற குறிப்புப் படி கடற்கரையில் இன்றைய சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் அன்றைய கபாலி கோயில் இருந்தது

 34. தேவப்ரியாஜி சொல்கிறார்:

  மிக அருமையான ஆவணம் இது. வாழ்த்துக்கள் அய்யா! அப்படியே கடற்கரை அருகே இருந்த பழைய கபாலி கோயிலில் பாடப்பட்ட அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  கயிலைப் பதியரன் முருகோனே
  கடலக்கரைதிரை அருகே – சூழ்
  மயிலைப் பதிதனில் உறைவோனே
  மகிமைக் கடியவர் பெருமாளே!

  அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566′ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
  – முருகானந்தம்

 35. saintthomasfables சொல்கிறார்:

  1. The Holy Apostle Thomas
  Thomas was one of the Twelve Apostles. Through his doubt in the Resurrection of Christ the Lord, a new proof was given of that wonderful and saving event. The resurrected Lord appeared to His disciples a second time, in order to convince Thomas. The Lord said to Thomas: Reach hither thy finger, and behold My hands; and reach hither thy hand, and thrust it into My side: and be not faithless, but believing. And Thomas replied: My Lord and my God (John 20:27-28). After the descent of the Holy Spirit, when the apostles cast lots to see where they would each go to preach, the lot fell to Thomas to go to India. He was a little saddened that he had to go so far away, but the Lord appeared to him and encouraged him. In India, St. Thomas converted many, both aristocrats and poor, to the Christian Faith, and established the Church there, appointing priests and bishops. Among others, Thomas converted two sisters to the Faith-Tertiana and Migdonia-both wives of Indian princes. Because of their faith, both sisters were ill-treated by their husbands, with whom they no longer wanted to live after their baptism. Eventually, they were allowed to go. Being freed of marriage, they lived God-pleasing lives until their repose. Dionysius and Pelagia were betrothed, but when they heard the apostolic preaching they did not marry, but devoted themselves to the ascetic life. Pelagia ended her life as a martyr for the Faith, and Dionysius was ordained a bishop by the apostle. Prince Mazdai, Tertiana’s husband, whose son, Azan, was also baptized by Thomas, condemned the apostle to death. Mazdai sent five soldiers to kill Thomas. They ran him through with their five spears, and thus the Holy Apostle Thomas rendered his soul into the hands of Christ. Before his death, he and the other apostles were miraculously brought to Jerusalem for the burial of the Most-holy Theotokos. Arriving too late, he wept bitterly, and the tomb of the Holy Most-pure One was opened at his request. The Theotokos’ body was not found in the tomb: the Lord had taken His Mother to His heavenly habitation. Thus, in his tardiness St. Thomas revealed to us the wondrous glorification of the Mother of God, just as he had once confirmed faith in the Resurrection of the Lord by his unbelief.
  http://www.westsrbdio.org/prolog/my.html?month=October&day=6

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s